buying a building along with a plot vastu

ஒரு கட்டிடத்தோடு இடத்தையும் சேர்ந்து விலைக்கு வாங்குகிறீர்கள் என்று சொன்னால், இந்த கட்டத்துக்கு வெளியே இருக்க கூடிய இடம் உங்களுடைய முடிவாக இருக்கின்ற பொழுது அந்த காலியிடம் எந்தெந்த திசையில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். இந்த இடத்தில் உhttps://chennaivastu.com/ங்களுடைய சௌகரியங்களை மறந்து விட வேண்டும். கார் நிறுத்துவதற்கு இடம் வேண்டும், கார் போவதற்கு வேண்டும், வருகிற மக்கள் அவர்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் வேண்டும் என்கிற விஷயங்களை புறம் தள்ள வேண்டும். அந்த கட்டிடத்தில் நீங்கள் இரண்டாவது உரிமையாளராக இருக்கலாம். அப்படி இருக்கும் பொழுது அந்த கட்டிடத்தின் வாசல் நம்முடைய வாஸ்து விதிக்கு பின்பகுதியில் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு அது முன் பகுதி போல தெரியலாம். ஆக இதனை எல்லாம் கடந்து, எங்கு இடம் விட வேண்டும் என்கிற வாஸ்து விதி இருக்கின்றது . அந்த வகையில் மேற்கும் கிழக்கும் குறைந்த இடங்களாகவும், வடக்கும் கிழக்கும் அதிக இடங்களாக இருக்க வேண்டும். இந்த விதியை பின்பற்றாது ஒரு கட்டிடத்தை வாங்குகின்ற பொழுது, என்ன காரணத்திற்காக இரண்டாவது ஓனராக உரிமையாளராக நீங்கள் மாறினீர்களோ, திரும்ப நீங்கள் அந்த இடத்தை விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் . வேறு ஒரு மூன்றாவது உரிமையாளர் அந்த இடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதை கவனத்தில் கொண்டு ஒரு பழைய கட்டிடங்களை வாங்குகின்ற பொழுது சரியான ஒரு ஆலோசனை செய்து கொண்டு வாங்குவது நலம் என்று சொல்லுவேன். buying a building along with a plot vastu,Which facing plot is good as per Vastu,How to check Vastu for land,Best plot size as per Vastu,Irregular shape plot vastu,Rectangular plot Vastu,

If you are buying a building along with a plot, then the direction in which the vacant space should be is very important in terms of Vastu. You should forget about your comforts in this place. You should put aside things like parking space, getting in and out of the car, and parking space for people coming to the building. You may be the second owner of that building. In that case, the entrance to that building may be at the back according to our Vastu rules. But it may seem like the front to you. So, going beyond all this, there is a Vastu rule that says where to leave the space. In that way, west and east should be the least, and north and east should be the most. When you buy a building without following this rule, for whatever reason you became the second owner, you may be able to sell the space again. There may be a situation where another third owner may come to the place. Keeping this in mind, I would say that it is better to make a proper consultation and buy it.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!