வாஸ்து வகையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தால் இருந்து பெரும் கட்டங்களுக்கு இடையில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டாம். அது பெரிய அளவில் உங்களுக்கு ஒரு யோகத்தை செய்யாது. இது குறிப்பாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் இதை உணர முடியும். அதாவது தெற்கு புறத்தில் ஒரு 20 அடிக்கு அல்லது 30 அடிக்கு மிகப்பெரிய அளவில் ஆறு மாடிகள் கட்டியிருப்பார்கள். அதற்கு வடக்கு புறத்தில் உங்களுக்கு இடம் என்பது ஒரு 15 அடிகளுக்கு இருக்கும். அதன் வடக்கு புறத்தில் பெரிய அளவில் பிரமாண்டமான ஒரு அப்பார்ட்மெண்ட் போன்ற ஒரு கட்டிடம் கிடைக்கிருப்பார்கள் ஆறு ஏழு மாடிகளுக்கு 150அடிகள் அகலத்திற்கு கட்டியிருப்பார்கள். இதுபோன்ற இடங்களில் நீங்கள் நடுவே மாட்டுகின்ற பொழுது பெரிய யோகத்தை செய்கிற மனையாக வாஸ்து வகையில் இருக்காது. அப்படிப்பட்ட இடங்களை முழுவதுமாக பக்கத்தில் இருப்பவர்களுக்கு விட்டுவிட வேண்டும். இல்லை என்றால் பொது வியாபாரம் செய்கிற இடமாக மாற்றிவிட வேண்டும். அது போன்ற இடங்களில் எக்காரணம் கொண்டும் வசிக்கின்ற குடியிருப்பாக நீங்கள் வசிக்கிற வீடாக இருக்கக் கூடாது. இதை வாஸ்து வகையில் கவனத்தில் செலுத்துதல் நலம். இது எல்லா இடங்களிலும் இந்த விதி பொருந்தும்.ஆக சென்னைக்கு மட்டும் கிடையாது. இதை கவனத்தில் இது போன்ற அமைப்பு இருக்கிற கட்டிட உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும்.

If you want to build a building in terms of Vastu, do not build a building between large structures. It will not do you any yoga in a big way. This can be felt especially in big cities like Chennai. That is, on the southern side, they will have built six floors in a big way for 20 feet or 30 feet. On the northern side, you will have a space of 15 feet. On the northern side, they will have a large building like an apartment, built on a large scale, with six or seven floors and a width of 150 feet. When you are in the middle of such places, it will not be a place that does big yoga in terms of Vastu. Such places should be left entirely to those nearby. Otherwise, it should be converted into a place where public business is done. In such places, you should not live in a residential house for any reason. It is good to keep this in mind in terms of Vastu. This rule applies everywhere. So it is not only for Chennai. Building owners who have such a structure should keep this in mind.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!