தெற்கு கிழக்கு சாலையில் மனை வாஸ்து

தெற்கு கிழக்கு சாலையில் மனை வாஸ்து

வாஸ்து வகையில் தெற்கு கிழக்கு சாலை இருக்கிற மனையில் நாம் வசிக்கின்ற பொழுது மிகுந்த யோகத்தை செய்யுமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் செய்யாது என்று தான் சொல்லுவேன். ஆக தெற்கு கிழக்கு சாலைகளில் இருந்து அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்குமே யோகம் செய்கிற மனையாக இருக்காது. எல்லோருமே அப்படித்தான் இருப்பார்களா என்று சொன்னாலும் இல்லை என்று தான் சொல்லுவேன். ஆக எந்த நிலையில் அவர்களுக்கு ஒரு யோகத்தை செய்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு வர முடியும். இந்த இடத்தில் இது போல ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க்க போகின்ற பொழுது அந்த இடத்தில் ஒரு யோகத்தின் செய்கிற அமைப்பாக வாஸ்து சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது தெற்கு அடைத்து யோகம் தரும் விதமாக கட்டிட சுவர்களை எழுப்பி தெற்கு சாலையில் வருகிற எதிர்மறை செயல்களை தடுக்க வேண்டும். அந்த நிகழ்வுக்கு அந்த இடத்தின் உரிமையாளர் ஒத்துக் கொண்டால் மட்டுமே செய்ய முடியும். இல்லை என்றால் செய்ய முடியாது. ஏற்கனவே அவர்கள் ஒரு வரைபடம் தயாரித்து வைத்திருப்பார்கள் இதில் வாஸ்துவை கொண்டு வாருங்கள் என்று சொல்லுவார்கள் அப்படி கொண்டு வர முடியுமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் அது சிரமம் தான். ஆக நான் சொல்கிற விஷயத்தை கேட்கும் போது, தெற்கு கிழக்கு சாலை இருக்கிற இடத்தை வைத்திருக்கும் மக்களுக்கு யோகமாக மாற்றி வைக்க முடியும். இல்லையென்றால் அதாவது நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் தெற்கு கிழக்கு சாலையில் இடம் இருக்கும் மக்கள் வாஸ்து வகையில் யோகத்தை பெற முடியாது. ஆக நான் சொல்வதை முழுவதுமாக கேட்கிற மக்கள் மட்டும் என்னை அழையுங்கள். கேட்க முடியவில்லை என்றால் என்னை அழைக்க வேண்டாம் என்று தான் சொல்லுவேன். இது முழுக்க முழுக்க ஒரு வாஸ்து விழிப்புணர்வு பதிவு. தெற்கு பார்த்த மனையில் கிழக்கு பார்த்த வீடு,தெற்கு நோக்கிய வீட்டிற்கு வாஸ்து குறிப்புகள்,தெற்கு பார்த்த மனையில் கிழக்கு வாசல் ,தெற்கு கிழக்கு சாலையில் மனை வாஸ்து,

If we ask, will we do a lot of yoga when we live in a house facing the South-East Road? I would say that it will not be a house that does yoga for all the people living in that house from the South-East Road. Even if I ask if everyone is like that, I would say no. So, in any case, we can bring a yoga to them to the extent that we can bring it. When we go to see Vastu in a place like this, we should do Vastu reforms in that place as a system that does yoga. That is, we should build walls in a way that blocks the South and gives yoga and prevent negative activities coming from the South Road. This can be done only if the owner of that place agrees to that event. If not, it cannot be done. They will already have prepared a map in which they will say, “Bring in Vastu.” Can you bring it in that way? If you ask, it is difficult for me. So when I ask what I am saying, I can convert it into yoga for the people who own the place facing the South-East Road. Otherwise, if you don’t listen to what I say, people who have a place on the South-East Road will not be able to get yoga in terms of Vastu. So, only people who listen to what I say completely should call me. If you can’t listen, I will tell you not to call me. This is entirely a Vastu awareness post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!