ரோடு சரிவுகள் வாஸ்து

ரோடு சரிவுகள் வாஸ்து

உங்களுடைய இல்லத்திற்கு சுற்றிலும் இருக்கக்கூடிய இடத்தின் சரிவுகள் என்பதைவிட மழை நீர் எங்கு செல்கிறது மற்றும், வீட்டின் வெளிப்புறப் பகுதியில் அது சாலையாக இருக்கலாம். அல்லது பக்கத்து இடமாக இருக்கலாம் அல்லது, தோட்டங்களாக குடியிருப்பு பகுதியாக இருக்கலாம். இந்த இடத்தில் மழை தண்ணீர் எங்கு சென்றால் யோகம் என்பதை பற்றி பார்ப்போம். ஒரு இடத்தில் வெளிப்புறப் பகுதியில் சாலை இருந்து வடக்காக மழைநீர் சென்றால் மிகுந்த யோகம் உள்ள இல்லமாக ஒரு மனையாக பார்க்கப்படுகிறது. அடுத்தநிலையில் கிழக்குசாலை இருந்து அந்த சாலையில் தெற்காக சென்றால் அவயோகத்தை தருகிற மனையாக இருக்கும்.அதேபோல் தெற்கு சாலை இருந்து தண்ணீர் மேற்காக சென்றால் தீமையையும், மேற்கு சாலையிலிருந்து தண்ணீர் தெற்கு சென்றால் தீமையையும், வடக்குசாலை இருந்து தண்ணீர் தெற்காக சென்றால் தீமையை கொடுக்கிற இடமாக அது இருக்கும். அதே சமயம் தெற்கு சாலையிலும், வடக்கு சாலையிலும் தண்ணீர் கிழக்கே சென்றால் யோகமாகவும், மேற்குச் சாலையில் தண்ணீர் வடக்கே சென்றால் யோகம் ஆகவும் இருக்கும். ஆக மழை தண்ணீர் எப்படி செல்கின்றது என்பதனை பார்த்து வாஸ்து ரீதியாக ஒரு இடத்தை வாங்குங்கள்.யோகத்தை பெறுங்கள் .

The slopes of the area around your house are where the rainwater goes and, on the outside of the house, it can be a road. Or it can be a neighboring area or it can be a garden or a residential area. Let’s see where the rainwater goes in this place. If the rainwater goes from the road in the outside area to the north, it is considered a house with a lot of yoga. Next, if it goes from the east road to the south on that road, it will be a house that gives a bad yoga. Similarly, if the water goes from the south road to the west, it will be a bad yoga, if the water goes from the west road to the south, it will be a bad yoga, and if the water goes from the north road to the south, it will be a bad yoga. At the same time, if the water goes to the east on the south road and the north road, it will be a good yoga, and if the water goes to the north on the west road, it will be a good yoga. So, buy a place according to Vastu by looking at how the rainwater goes. Get the yoga.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!