சாலையில் வாஸ்து டிப்ஸ்
ஒரு இடத்தை வாங்குகின்ற பொழுது ஒரு சாலை நேராக வருகிறது என்று சொன்னால் அதை வாங்கலாமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். அந்த நேராக வருகிற சாலை மூன்று விதமான விஷயங்களை வைத்திருக்கும் பாசிட்டிவ்வான ஒரு விஷயத்தையும் நடுநிலையான ஒரு விஷயத்தையும் எதிர் நிலையான ஒரு விஷயத்தையும் வாஸ்து வகையில் வைத்திருக்கும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் ரொம்ப மிகவும் மோசமான நேர்குத்து என்று சொன்னால் தெற்கிலிருந்து வருகிற அதற்கு இரண்டாவது நிலையில் இருக்கிற மேற்கு குத்தாக மேற்கிலிருந்து வருகிற அதற்கு மூன்றாவது நிலையில், கிழக்கில் இருந்து வருகிற நேற்குத்தும், அதற்கு அடுத்த நிலையில் வடக்கிலிருந்து வருகிற நேர் குத்தும் ஒரு வாஸ்து வகையில் பலனை கொடுக்கிற விதமாக இருக்கும். ஆக வடக்கு பகுதியில் இருந்து வருகிற ஒரு குத்து பெரிய அளவில் தீமையை செய்யாது. கிழக்கிலிருந்து வருகிற மேற்குத்து ஓரளவுக்கு தீமையை செய்யும். மேற்கிலிருந்து வருகிற நேர் குத்து அதனை விட அதிகமான ஒரு தீமையை செய்யும் . அதுபோல தெற்கிலிருந்து வருகின்ற குத்து எல்லாவற்றையும் விட தவறுகளை செய்கிற இடமாக இருக்கும். அதனை நேரடியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் ஒரு வணிக ரீதியான இடங்களுக்கு வேண்டுமானாலும் நாம் அதனை வாஸ்து வகையில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். இல்லங்களுக்கு அதனை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது வாஸ்து அனுபவத்தில் எனது 14 வருட அனுபவத்தில் நான் சொல்லுகிற விஷயமாக பார்க்கின்றேன்.
When buying a place, if you say that a road comes straight and you ask whether you can buy it, then as far as I am concerned, I will say no. That straight road has three things: a positive thing, a neutral thing, and an opposite thing in terms of Vastu. This should be taken into account. If you say that it is a very bad direct junction, then I am in the second position, then I am in the second position, then I am in the third position, then the east junction and the west junction coming from the east and the west junction coming from the north are in a way that gives benefits in terms of Vastu. So it can be seen from the picture that even if it does not do much harm, the east junction coming from the east does some harm, the direct junction coming from the west does more harm than that, and similarly, the junction coming from the south is a place that makes mistakes more than anything else. If you say that it should be changed directly, even for commercial places, we can change it in terms of Vastu, and for homes, we should avoid it. In my Vastu experience, in my 14 years of experience, I see it as a matter of fact.