Vastu Consultant Chennai Tips 15.6.2025

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 50 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
ChennaiVastu
ChennaiVaastu
ChennaiVasthu
VastuConsultantChennai
சென்னைவாஸ்து
VastuTips
தினசரி நாள்காட்டி 15.6.2025 விஸ்வாவசு வருடம் ஆனி மாதம் 1ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. மாலை 3.53 வரை சதுர்த்தி திதி பிறகு தே.பஞ்சமி திதி. இரவு 12.46 வரை திருவோணம் பிறகு அவிட்டம் நட்சத்திரம். இரவு 12.46 வரை யோகநாள் . சந்தராஷ்டமம்: திருவாதிரை புனர்பூசம்.
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வாஸ்து விஷயத்தில் என்னதான் ஒரு சில இடங்களில் சாஸ்த்திரத்தை புகுத்தி ஒரு கட்டிடங்களை கட்டிக் கொண்டாலும் யோகத்தைச் செய்யுமா என்று சொன்னால் செய்யும் என்று சொல்லலாம். ஆனால் ஒருவர் இளமை காலத்தில் செய்கிற வேலை அந்த காலம் வரை பொறுத்திருந்துதான் அந்த பலனை எடுக்க வேண்டும். எப்படி சொல்வது என்றால் ஒரு குழந்தை பிறக்க திருமணமாகி ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டும். யானை என்கிற உயிரினங்கள் அது யானை குட்டியை பெற்றெடுக்க இரண்டரை வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுபோல பொறுமை என்பது இளமையான வயதில் இருக்கிற மக்களுக்கு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மருத்துவர் இருக்கின்றார் இளம் வயதிலேயே மருத்துவராகி விடுகிறார். அவருக்கு வருகிற வருமானத்தில் ஒரு புதிய முறையில் விவசாயம் செய்யலாம் என்று நினைக்கின்றார். இந்த இடத்தில் விவசாயம் சார்ந்த துறையில் ஒரு தொழிலில் வருவது போல உடனே எல்லாம் பணம் கொட்டி விடாது. அதாவது பணத்தை ஒரு தொழில் மூலமாக போடுகிற முதலீடு கிடைக்க ஐந்திலிருந்து ஆறு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும் . விவசாயத்துறையில் அதே காலம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. காலம் கடந்து கூட அந்த பணத்தை எடுக்க காத்திருக்க வேண்டும்.இந்த இடத்தில் அதுவரை அவருக்கு பொறுமை என்பது வேண்டும். ஒரு இளமையான வயது 30 வயதுக்குள் இருக்கிற மக்களுக்கு அந்த பொறுமை என்பது பெரிய அளவில் இருக்காது. அப்படி இருக்கின்ற பொழுது அதில் லாபம் எதிர்பார்க்க முடியாது. இந்த இடத்தில் வாஸ்து வேலை செய்யுமா? என்று சொன்னால் செய்யாதது போலத்தான் இருக்கும் . ஆக எந்த புதிய முயற்சியை செய்தாலும் அதற்கு காத்திருக்க வேண்டும். மேலும் அதில் இருக்கிற , ஈடுபடுகிற அதன் லாபம் என்ன என்கிற ஒரு கணக்கு என்பது முக்கியம். இந்த இடத்தில் அதற்குரிய காலம் வரை காத்திருக்க வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் நம்முடைய சொந்த ஆட்கள் என்பது, குடும்ப உறுப்பினரின் நேரடி கண்காணிப்பு என்பது மிக மிக முக்கியம். இதெல்லாம் கடந்து தான் லாபத்தை எதிர்பார்க்க முடியும். இதில் வாஸ்து. மற்றும் ஜாதகத்தில் நல்ல நேரம் இருக்கிறது என்று சொல்லி நாம் பார்க்காமல் இருந்தால் அதில் வெற்றி என்பது கிடைப்பது கடிதம் என்றுதான் சொல்லுவேன். இந்த இடத்தில் வாழ்க்கையில் ஒரு பக்கம் லாபமும் ,-அதே வாழ்க்கையில் ஒரு பக்கத்தில் சிறிய அளவில் நஷ்டத்தையும் ஏற்படுத்துகிற நிகழ்வு ஒருவருக்கு நல்ல நேரம் இருந்தாலும், வாஸ்துபடி ஒரு கட்டிடத்தை கட்டி உட்கார்ந்து இருந்தாலும் , அந்த நிகழ்வில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருப்போம். அது வாஸ்து பார்த்து உருவாக்கிய இடம் கூட தோல்வியை கூட ஏற்படுத்தலாம். ஆக இதையெல்லாம் கடந்து தான் வாஸ்துவை நாம் பார்க்க வேண்டும்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
- மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
- நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
- கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995
வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.
உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.
Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra
Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
_______________________
Vastu_For_Home_Chennai
Justanyvastuconsultant
vastu tips today
Dailycalendartamil
Vastu_Consultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
சென்னை_வாஸ்து
Chennaivaastu
Vastushastram
VastuConsultantChennai
சென்னை வாஸ்து
Vastu without remedy
Raviramanavastu
ArukkaniJagannathanVastu
Coimbatorevastu
HosurVastu
TirupurVastu
வாஸ்து
வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu
ChennaiVastuConsultant
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
www.chennaivastu.com
www.chennaivasthu.com