மேற்கு வீட்டில் வாஸ்து
வாஸ்து சார்ந்த வகையில் மேற்கு பார்த்த ஒரு வீடு இருக்கின்றது. அதேபோல தெற்கு பார்த்த ஒரு வீடு இருக்கின்றது என்று சொன்னால், தெற்கு பார்த்த வீட்டிற்கு நீங்கள் வடக்கு பகுதியில் ஒரு உயிர் கொடுக்கிற நிகழ்வாக ஒரு மூன்று நான்கு அடிகள் இடம் இருக்கிற அமைப்பாக நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மேற்கு பார்த்த வீடுகளில் அதாவது, மேற்கு சாலை இருக்கிறது என்று சொன்னால் அதன் கிழக்கு பகுதியில் ஒரு மூன்று நான்கு ஐந்து அடிகள் காலியிடம் இருப்பது போல ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத வீடுகளில் மக்களின் வாழ்வு என்பது, வாழ்வாதாரம் என்பது சில நேரங்களில் சில காலங்களில் கடினமாக இருக்கும். இது போன்ற இடங்களில் நீங்கள் நேரம்தான் நமக்கு வேலை செய்கிறது என்று இருந்து கொண்டிருக்கிற ஒரு நிலையில் நீங்கள் இருக்க வேண்டாம். உங்களுக்கு ஒரு தவறான பலனை கொடுக்கிற விதமாக மேற்கு சாலையும் அல்லது தெற்கு சாலையும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற இடங்களில் பத்து ஆண்டுகள் கழித்து அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஒரு குறைந்தபட்சம் ஒரு இரண்டு மூன்று அடிகள் ஆவதற்கு வேண்டும். அதில் எந்த அளவுக்கு நம்ம காலியாக இருக்கின்றோமோ அந்த அளவுக்கு நன்மையை கொடுக்கிற ஒரு இல்லமாக ஒரு வீடாக இருக்கும். இதை வாஸ்து வகையில் கவனத்தில் கொண்டு உங்களுடைய இடம் அதுபோல இருக்கிறதா? என்று தெரிந்து கொண்டு ஒரு இல்லத்தில் தங்கியிருங்கள். அல்லது அந்த இடத்தில் இருந்து ஒரு வேறு இடத்தில் மாறிவிட வேண்டும் என்கிற ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும் என்பதனை இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கு வீட்டில் வாஸ்து,மேற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு,
மேற்கு பார்த்த வீடு பிளான்,
மேற்கு பார்த்த வீடு தலைவாசல்,
மேற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்,
In terms of Vastu, there is a house facing west. Similarly, if you say that there is a house facing south, you should change the structure to a structure with a space of three to four feet in the north side as an event that gives life to the house facing south. Similarly, in houses facing west, that is, if there is a west road, create a structure such that there is a space of three to four feet in the east side. In houses that do not have such a structure, people’s life and livelihood are sometimes difficult. In such places, you should not be in a situation where you are in a state where time works for us. You should take the west road or the south road as a way of giving you a wrong result. If we say that we should escape from such places after ten years, then it should be at least one, two or three feet. The more empty we are in it, the more beneficial it will be. Keeping this in mind in terms of Vastu, know whether your place is like that and stay in a house. Or I am telling you through this post that you will have a situation where you have to move from that place to another place.