Vastu is required for a funeral

Vastu is required for a funeral

ஒரு ஈமச்சடங்கு நிகழ்வில் வாஸ்து வேண்டுமா? என்ற கேள்வி பலர் என்னிடம் கேட்டு உள்ளனர். அந்த வகையில் அதுசார்ந்த மக்களுக்கு வாஸ்து சார்ந்த விதி என்பது இதில் வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக இது வீட்டுவோடு வீட்டில் நடக்கும் விசயம், மற்றும் அதோடு இணைந்த விஷயம் என்கின்ற காரணத்தால் இதை பார்ப்பதும் வாஸ்து கூட பொருத்திப் பார்ப்பதும் தவறு கிடையாது. அதாவது ஒருவர் ஈமச்சடங்கில் அவருடைய சவம் வீட்டில் கடத்தப்படுகிறது என்று சொன்னால் அது வரவேற்பு அறையில் தான் அதிகபட்சமாக இருக்கும். அப்படி இருக்கின்ற பொழுது அந்த அறைகள் ஏதாவது சாமி படங்கள் வைத்திருந்தாலோ அல்லது, அலங்கார அமைப்புகளை வைத்திருந்தாலோ, சோபாக்கள் இருந்தாலோ அந்த இடத்தில் இருந்து அனைத்து பொருள்களையும் அப்புறப்படுத்தி அதை அந்த அந்த இடத்தை ஒரு காலி செய்த அமைப்பாக மாற்றி வைத்து விட வேண்டும். அதேபோல் எக்காரணம் கொண்டும் பூஜை அறையை அந்த நாளில் பூட்டி வைக்க வேண்டும். பூஜை அறைக்கு அன்று எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களும் எக்காரணங்களும் இருக்கக் கூடாது. நான் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றுகிறேன். என்றும் அதனை விடமாட்டேன் என்று ஒரு சில வீடுகளில் எதிர்பார்க்கும் அந்த நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆக இந்த இடத்தில் அந்த நாள் என்பது இறந்தவர்களுக்கான நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கருத்தை ஒருவர்ஒரு இறப்பு சார்ந்த நிகழ்வுக்கு சென்றாலும் அதை அந்த இடத்தில் சொல்லிக் கொடுத்து மாற்றிவைக்க வேண்டும். நமக்கென்ன என்று இருந்து விடக்கூடாது. ஆக இதனையும் ஒவ்வொரு சாஸ்திர நடவடிக்கையாக பார்க்க வேண்டும். ஒரு விழிப்புணர் பதிவாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.இதுவெல்லாம் ஒரு வாஸ்து கருத்து என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். இதனை ஒரு பொது கருத்தாக எடுத்து கொள்ளுங்கள். Vastu is required for a funeral,House near cemetery Vastu,Where to keep dead person photos in house as per Vastu,Cremation ground in residential area,Is living next to a cemetery bad luck,Hindu Burial Ground near me,House near graveyard islam,

How long can we keep dead person photos in living room,How far does a well have to be from a cemetery,
Many people have asked me the question of whether Vastu is required for a funeral. In that way, if people are asked whether Vastu rules are required for this, then of course, since this is a matter that happens in the house and is connected to it, there is nothing wrong in looking at this and applying Vastu as well. That is, if someone says that his body is being transported at home during a funeral, it will be in the reception room at the most. In such a case, if those rooms have any Sami pictures or decorative arrangements or sofas, then all the objects should be removed from that place and that place should be turned into an empty structure. Similarly, the puja room should be locked on that day for any reason. There should not be any rituals or rituals in the puja room on that day. I light a lamp every day. I will never leave it, and those events that are expected in some houses should be avoided. So in this place, that day should be taken as a day for the dead. This idea should be taught at the scene of a death-related event and changed. It should not be left to us as something that is not important. So, this should also be seen as a Shastra activity. Take this as an awareness post. Don’t misunderstand me that this is all a Vastu idea. Take this as a general idea.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!