வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள்

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள்

oplus_32

வாஸ்து வகையில் நிறைய வாஸ்து நிபுணர்கள் மக்களை குழப்புகிற வேலையை செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தெருக்குத்துக்கள் சார்ந்த வாஸ்து வரிசையில் தூரத்தில் இருக்கிற தெருக்குத்துக்கள் நமக்கு நன்மையையும் செய்யும். தீமையும் செய்யும் என்று சொல்லுவார்கள். அதாவது ஒருவருடைய வீடு இருக்கிறது, அந்த வீட்டிற்கு முன்பு ஒரு வீடு இருக்கிறது கிழக்கு புறத்திலிருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கிழக்கு புறத்தில் தென் கிழக்கு சார்ந்த பகுதியில ஒரு தெருக்குத்து சாலை வருகிறது என்று சொன்னால் அது நமக்கு முன்பு இருக்கிற கிழக்கு வீட்டோடு முடிந்துவிடும். ஆனாலும் கொஞ்சம் பார்வை என்பது தென்கிழக்கு பார்வை இலக்காக ஒருவரின் இல்லத்திற்கு தெருக்குத்து ஆக கண்ணில் படும். அதாவது ஒரு மனை 40 அடிகளோ 50 அடிகளோ கடந்து அந்த தெருக்குத்து மற்றொரு வீட்டுக்குப் படும் வாஸ்து ஆராய்ச்சியாளர், வாஸ்து நிபுணர் அந்த தெருக்குத்து உங்களுக்கு தீமையை செய்யும் என்று சொல்வார்கள். என்னை பொறுத்த அளவில் அதனைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வேன். இது முழுக்க முழுக்க எந்த குருநாதரும், எந்த புத்தகத்திலும் இல்லாத விஷயம் . ஆக இதுபோல சொல்கிற வாஸ்து நிபுணர்கள் மக்களை குழப்புகிற வேலையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் அதில் அவருடைய இந்த இல்லத்தில் இருக்கும் மனிதரின் வாழ்க்கை இருக்கிறது என்று கூட புரிந்து கொண்டு உண்மையான விஷயத்தை சொல்ல வேண்டும். தெருகுத்து என்பது கூடத்தான் ஒரு துப்பாக்கியில் சுடுவது போல தான், ஒரு ராக்கெட் ஏவுவது போல தான். கிட்டே இருக்கிற தெருக்குத்துக்கள் நிச்சயமாக நமக்கு பாதிப்பு கொடுக்கும்.ஆனால் தூரத்தில் 50, 60 அடிகள் கடந்து இருக்கிற தெருக்குத்துகள் நிச்சயமாக பாதிப்பு கொடுக்காது. அரணாக இருக்கிற கிழக்கு புற வீடு கடந்து தான் நமக்கு அந்த தெருக்குத்து என்பது வேலை செய்யும். இந்த இடத்தில் இப்படிப்பட்ட வீடுகளுக்கு சாலை என்பது அதிகபட்சமாக வடக்கு பகுதியில் தான் இருக்கும். அப்படி ஒரு தெருக்குத்து வருகிறது என்று சொன்னால் அதற்கு இணையாக அந்த தெருக்குத்து இணையாக வடக்கிலும் சாலை இருக்கின்ற பொழுது பெரிய அளவில் 100% துன்பத்தை தராது. ஆக தெருக்குத்துக்களை வாஸ்துரீதியாக சரியான முறையில் அணுக வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தெருக்குத்து என்று சொல்லிக்கொண்டு மக்களை பயப்படுத்தக்கூடாது.

In terms of Vastu, I must say that many Vastu experts are doing a job that confuses people. That is, in the Vastu line based on street corners, they say that street corners that are far away can do us good or bad. That is, let’s say there is a person’s house, and there is a house in front of that house, and it is from the east side. If we say that a street corner is coming from the southeast side on that east side, it will end with the east house in front of us. However, with a little vision, a street corner will be seen as a street corner for someone’s house with a southeast view. That is, if a house crosses 40 feet or 50 feet and that street corner meets another house, a Vastu researcher and Vastu expert will say that that street corner will do you harm. As far as I am concerned, I will say that there is no need to be afraid of it. This is something that is not in any guru or book. So, Vastu experts who say this can be taken as confusing people. We should also understand that this place includes the life of the person living in this house and tell the truth. Even a street attack is like shooting a gun, like launching a rocket. Street attacks that are close to us will definitely affect us. But street attacks that are 50 or 60 feet away will definitely not affect us. That street attack will only work for us if it passes through the eastern house that is a fortress. In this place, the road for such houses is maximum in the north. If we say that such a street attack is coming, then when there is a road parallel to that street attack in the north, it will not cause 100% of the suffering. Therefore, my opinion is that street attacks should be approached in a proper manner from the perspective of Vastu. We should not scare people by calling them street attacks.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!