Vastu Ways Tips
வாஸ்துவில் வழிகள் என்று பார்க்கின்ற பொழுது4 வகைகளாக பிரிக்கலாம். உதாரணமாக காலை எழுந்தவுடன் கிழக்கு வாசலை திறந்து வைப்பது ஆரோக்கிய ஐஸ்வர்யங்களை வீட்டிற்கு அழைத்து வருகிற சூரியன் உமக்கு கொண்டு வருவார்கள். கிழக்கு வாசல் இல்லாத போது வடக்கு வாசலை திறக்க வேண்டும். இரண்டாவது நிலை தெற்கு வாசலும் நல்ல வாசலே. நான்காவது நிலை மேற்கு வாசலே. நல்ல வாசல் அப்படி என்றால் மேற்கு தெற்கு ஆகாது என்று சொல்கிறார்களே அது எங்கு என்கிற ஒரு கேள்விகள் வருகின்ற பொழுது, மேற்கு வாசல் இருந்தால் கிழக்கு வாசல் வேண்டும். தெற்கு வாசல் இருந்தால் வடக்கு வாசல் வேண்டும் . இந்த விதி இல்லாமல் ஒரு வீட்டை கட்டக்கூடாது. அப்படி கட்டுகிற வீடுகளில்தான் தவறுகள் நடந்து விடுகிறது. அந்த இடத்தில் தெற்கு வாசலும், மேற்கு வாசலும் தீமையை செய்கிற வாசல்களாக மாறிவிடுகின்ற ன. அதே சமயம் தெற்கு வாசல்கள் வடக்கு வாசல் இல்லாவிட்டாலும், மேற்கு வாசல்களில் கிழக்கு வாசல்கள் இல்லாவிட்டாலும் சரியான வாசலாக, நல்ல வாசலாக எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னால், தெற்கின் தெற்கு சார்ந்த அக்னி பாகத்திலும், மேற்கின் மேற்கு சார்ந்த வாயு பாகத்திலும் இருக்கின்ற வாசல்கள் நல்ல வாசல்கள். ஆக இந்த நான்கு வாசல்கள் மட்டுமே நல்ல வாசல்கள் . மற்ற எந்த இடத்தில் இருந்தாலும் தவறான வாசல் களே. இது அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கும் பொருந்தும். தனி வீடுகளுக்கும் பொருந்தும். தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். வாடகை வீடுகளுக்கும், கடைகளுக்கும், இப்படி எல்லா கட்டிடங்களுக்கும் வாஸ்து வகையில் பொருந்தும்.
When looking at the ways in Vastu, they can be divided into 4 types. For example, opening the east door as soon as you wake up in the morning will bring you the sun that brings health and wealth to your home. If there is no east door, you should open the north door. The second level is the south door. The fourth level is the west door. If there is a good door like that, they say that the west cannot be the south, but when a question arises, if there is a west door, there should be an east door. If there is a south door, there should be a north door. A house should not be built without this rule. Mistakes happen only in houses built in such a way. In that place, the south door and the west door become evil doors. At the same time, even if there is no north door in the south doors, and there are no east doors in the west doors, if we say where the right door and the good door should be, the doors in the south-facing fire part of the south and the west-facing air part of the west are good doors. Therefore, only these four doors are good doors. Any other place is a wrong door. This applies to apartment buildings. It applies to individual houses. It applies to factories. It applies to rented houses, shops, and all such buildings in terms of Vastu. Vastu Ways Tips,Experts reveal how you can use the principles of Vastu ,What are the 5 Vastu tips?,
How to improve your luck in Vastu?,
What are the basic Vastu tips for a house?,