Vastu Shastra Consultant Chennai

Vastu Shastra Consultant Chennai

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 03 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 57 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

chatgpt #Ai #Deepseek #Geminai

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil

ChennaiVastu

ChennaiVaastu

ChennaiVasthu

VastuConsultantChennai

சென்னைவாஸ்து

VastuTips

தினசரி நாள்காட்டி 21.4.2025 விஸ்வாவசு வருடம் சித்திரை 8ந் தேதி. திங்கட்கிழமை. இரவு 7.00 வரை அஸ்டமி பிறகு தே.நவமி திதி. மதியம் 12.23 வரை உத்திராடம் பிறகு திருவோணம் நட்சத்திரம். மதியம் 12.23 மேல் யோகநாள் . சந்தரஷ்டமம் : மிருகஸிரிசம் திருவாதிரை.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice :

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தின் தென்மேற்கு திசையை வாஸ்து வகையில் எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதனை தெரிந்து கொண்டு உபயோகப்படுத்துவது நல்லது. அந்த வகையில் ஒரு குடும்பத் தலைவரின் படுக்கையறையாகவும் உபயோகப்படுத்தலாம். அதே போல பணத்தை வைக்கின்ற ஒரு அறை, அந்த பணத்தை வைக்கிற அந்த பணப்பெட்டி கிழக்கு அல்லது வடக்கோ பார்த்து வைக்கலாம். அதேபோல வீட்டுக்கான பொருள்கள் வைக்கிற அரிசி பருப்பு போன்று பொருள்கள் வைக்க,அதே போல விவசாய மக்களாக இருந்தால் விவசாய பொருட்களின் வருடத்திற்கான மொத்த தானியங்கள் வைக்கிற அறையாக பயன்படுத்தலாம். அதே போல அந்த அறையில் எப்பொழுதுமே எடையாக வைத்துக் கொள்வது நலம். தண்ணீர் தொட்டி அந்த வீட்டின் மேல் மாடியில் அந்த அறைக்கு மேலாக மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்துக் கொள்ளலாம். ஆக தென்மேற்கு மூலையை எப்பொழுதுமே காலி இடமாக வைக்கக் கூடாது. தென்மேற்கு மூலையில் ஒரு சில இல்லங்களில் வரவேற்ப்பறையாக அமைத்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அந்த அமைப்பை ஏற்படுத்தக் கூடாது. வில்லாக்களில் இந்த அமைப்பு இருக்கும். இதில் முக்கியமாக கவனம் செலுத்துவது நலம்.


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!