வாஸ்து வகையில் முக்கிய மூலை

வாஸ்து வகையில் முக்கிய மூலை

வாஸ்து வகையில் மிக மிக முக்கியமாக இரண்டாம் பட்சத்தில் கவனிக்க வேண்டிய மூலை என்பது தென்மேற்கு மூலை ஆகும். இந்த பகுதியில் எவைகள் வரக்கூடாது என்பதனை தெரிந்து கொள்வோம். உட்புற படிக்கட்டுகள் மூடப்பட்ட அமைப்பில் வரக்கூடாது. அதேபோல எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பூஜை அறை என்பது தென்மேற்கு பகுதியில் வரக்கூடாது. 100% சமையலறை என்பதும் தென்மேற்கில் வரக்கூடாது. 101% குளியலறை கழிப்பறைகள் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. திறந்த அமைப்புக்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் குறிப்பாக தென்மேற்கு மூலை பகுதியில் வரக்கூடாது. மின்சாரம் சார்ந்த இன்வெர்ட்டர் ஜெனரேட்டர் இபி பாக்ஸ் போன்ற விஷயங்கள் எக்காரணம் கொண்டும் தென்மேற்கு மூலையில் வரவே கூடாது. தென்மேற்கு கழிவுநீர் தொட்டியும் அதே போல, ஒரு போர்டிகோ அமைப்பு ஏற்படுத்தி திறந்த அமைப்பாக வைத்துக் கொள்வது , கிணறு, போர்வெல் பள்ளங்கள் போன்ற விஷயங்கள் எக்காரணம் கொண்டும் தென்மேற்கு மூலையில் வாஸ்து ரீதியாக வரக்கூடாது . இதை கவனித்துக் கொண்டு தென்மேற்கு மூலைக்கு வாஸ்துவை பொருத்தி வைக்க வேண்டும்.

In terms of Vastu, the most important and secondly important corner to be considered is the southwest corner. Let’s find out what should not come in this area. Internal stairs should not come in a closed structure. Similarly, the puja room should not come in the southwest area at any time or place. 100% of the kitchen should not come in the southwest. 101% of the bathrooms and toilets should not come for any reason. Open structures, windows and doors should not come especially in the southwest corner. Things like inverter generators, EP boxes, etc. should not come in the southwest corner for any reason. Similarly, the southwest septic tank, making a portico structure and keeping it open, things like wells, borewells should not come in the southwest corner for any reason. This should be taken into account and Vastu should be applied to the southwest corner.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!