
உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல
வண்ணம் வாழலாம் வைகலும்.
விரைவு வாஸ்து பயணமாக நாளை 16.3.2025 ஞாயிறு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் எனது வாஸ்து பயணம் உள்ளது. அந்த வகையில் மேற்கூறிய அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,கோயம்புத்தூர் வாஸ்து நிபுணர்கள்,பேரூர் வாஸ்து நிபுணர், ஆனைமலை வாஸ்து நிபுணர் , பொள்ளாச்சி வாஸ்து நிபுணர் , அன்னூர் வாஸ்து,மதுக்கரை வாஸ்து , சூலூர் வாஸ்து
வாஸ்து கிணத்துக்கடவு,மேட்டுப்பாளையம்
வாஸ்து , மதுக்கரை வாஸ்து, சுல்தான்பேட்டை வாஸ்து, வால்பாறை வாஸ்து, பெரியநாயக்கன்பாளையம் வாஸ்து,சர்கார்சாமக்குளம் வாஸ்து, தொண்டாமுத்தூர் வாஸ்து,இப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த வாஸ்து பயணமாக, இப்படி சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து பயணத்தில் ஏற்கெனவே #ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது #வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9941899995 என்கிற எனது #தொலைபேசி வழியாக அழைக்கவும்.
As a Fast Vastu trip tomorrow 16.3.2025 Sundays I have a Vastu trip to Pollachi area of Coimbatore. In that case, if you need Vastu advice from people in the above mentioned areas, Coimbatore Vastu Specialists, Perur Vastu Specialist, Anaimalai Vastu Specialist, Pollachi Vastu Specialist, Annur Vastu, Madukarai Vastu, Sulur Vastu
Vastu Kinathukgadu, Mettupalayam
Vastu, Madukkarai Vastu, Sultanpet Vastu, Valparai Vastu, Periyanayakanapayam Vastu, Sarkarsamakulam Vastu, Thondamuthur Vastu, Krishnagiri Vastu Call via phone.
எனது வாட்ஸ்அப் சேனலில் பின்தொடர :
Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
அந்த வகையில் வாஸ்து ஆலோசனை ஆன்லைன் வழியாக நமது தமிழ்நாடு மற்றும், வடஇந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் சார்ந்த இலங்கை மலேசியா கத்தார், சிங்கப்பூர், மலேசியா,சவுதி, குவைத், ஈரான், ஈராக், UAE , நாடுகள் நமது அண்டை மாநிலங்களில் அதாவது பாண்டிச்சேரி, ஆந்திரா கர்நாடகா கேரளா சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நேரடி இணையத்தில் இருக்கிறது. Vastu Consulting Online Vastu in our North Indian states and Sri Lanka Vastu Malaysia Vastu Qatar Vastu Singapore Vastu Malaysia Vastu
ஆக வாஸ்து அமைப்பில்திருப்பதி ரெட்டி அவர்களின் இருப்பிட நிலயியல் வழியில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,
அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. 0 1 2 3 என்கிற, அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுதியை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.
ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,
- ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.
மேலும் விபரங்களுக்கு
Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.
நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.