வாஸ்து வகையில் ஈசானியம் மூடல்
வாஸ்து வகையில் ஈசானியம் மூடல் என்பது மிக மிக முக்கியம். எப்படி ரெகுலராக தூங்குகிற மக்கள் தலையை போர்த்திக் கொண்டு தூங்கினால் உடல் ஆரோக்கியம் கெடுமோ அதுபோல, வீட்டில் இருக்கிற மக்களின் ஆரோக்கியம் என்பது கெடுக்கிற விஷயம் ஈசான மூடல். ஒரு வீட்டு சுவர்களின் மீது மரத்தின் நிழல் விடுவது கூட ஈசானிய மூடலாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு போர்ட்டிகோ அமைப்பை காம்பவுண்ட் சுவரில் வைத்து விடுவதும் ஈசானிய மூடலாகும். எனது வாஸ்து பயணத்தில் நிறைய விஷயங்களை புதிய விஷயங்களை கண்டுபிடித்து இருக்கிறேன் இது வாஸ்து உலகத்திற்கு புதிது என்று கூட சொல்லலாம் அதில் ஈசானிய மூடலும் ஒன்று . இன்று இருக்கிற வாஸ்து தெரிந்த மனிதர்கள் ஈசானிய பகுதியை கவனிக்கிறார்கள் என்றால் வாஸ்துவை தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். ஆக ஒருவருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் நல்லதா? பெண்ணாக இருந்தால் நல்லதா? என்பதை ஈசானம் தான் முடிவு செய்கின்றது. ஒரு மனிதரின் தலையெழுத்தின் கர்மா எப்பொழுதுமே மூத்த வாரிசின் தலையில் தான் விழுகிறது ஈசானிய பகுதியில் ஏற்படுத்தும் தவறுகள் மூத்த குழந்தையின் மீது இருக்கும் என்பதை ஒருவர் மறந்துவிடக்கூடாது. ஈசானியம் மூடப்பட்ட வீடுகள் பெண் வீடுகள் என்று தான் சொல்லுவேன் ஒரு வீடு கட்டப்பட்ட பிறகு கிரகப்பிரவேசம் முடிந்து அந்த வீட்டிற்கு செல்கின்ற பொழுது அந்த வீட்டில் இருக்கிற ஆண்களின் உடல் நிலைகள் பாதிப்பு ஏற்படும். இதற்கு ஈசானிய மூடலே காரணம் ஆகும். ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் தெற்கு மேற்கு திறந்திருந்து வடக்கு கிழக்கு மூடப்பட்டிருந்தால் அந்த வீடும் ஈசானிய மூடலே. அந்த இடத்தில் அவர்களுக்கு இயற்கை துணை புரிவது என்றால் பெண் மக்கள் அதிகமாக இருப்பார்கள்.கடவுள் இயற்கை துணை புரியவில்லை என்றால் ஆண் மக்கள் அதிகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் எல்லா இடத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பதுதான் மனிதனுக்கு சிறப்பு. ஆனால் வாஸ்துவில் ஈசானியம் இறங்கியிருப்பது தான் ஒருவரின் வாழ்க்கைக்கு சிறப்பு.
In terms of Vastu, Isaniyam Muud is very important. Just as people who sleep regularly cover their heads and sleep with their heads covered, it is Isaniyam Muud that spoils the health of the people in the house. Even the shadow of a tree on the walls of a house should be considered Isaniyam Muud. Placing a portico structure on the compound wall is also Isaniyam Muud. I have discovered many new things in my Vastu journey, and it can even be said that Isaniyam Muud is one of them. If people who know Vastu today pay attention to the Isaniya area, then we can say that they know Vastu. So, is it good for a person to have a male or female eldest child? Isaniyam decides. The karma of a person’s birth always falls on the head of the eldest heir, and one should not forget that mistakes made in the Isaniya area will be on the eldest child. I would say that houses closed by Isaani are women’s houses. After a house is built, when the planetary transit ends and the men in that house move into that house, the physical conditions of the men in that house will be affected. The reason for this is the Isaani muda. If the south-west is open in an apartment house and the north-east is closed, that house is also the Isaani muda. If nature supports them in that place, there will be more women. If God does not support nature, there will be more men. Being at a high position in every place in life is the special thing for a human being. But the special thing for a person’s life is the presence of Isaani in Vastu. வாஸ்து வகையில் ஈசானியம் மூடல் ,ஈசான்ய மூலை என்றால் என்ன?,ஈசான்ய மூலை என்பது என்ன?,ஈசான்ய மூலை..குபேர மூலை,ஈசான்ய மூலை வாஸ்து,
Esanya moolai in english,
ஈசானிய மூலையில் சமையலறை,