ஈசானிய பாரம் வாஸ்து
எப்படி ஈசானிய பாரத்தை வாஸ்துவில் குற்றம் என்று சொல்கின்றோமோ அதுபோல ஒரு சில நேரங்களில் அக்னி மூலையும் பாரத்தில் இருக்கிற நிகழ்வாக மாறிவிடும். இந்த எடை என்கிற விஷயத்தை வாயு மூலையோடு தொடர்பு படுத்தியும்,நைருதி மூலையோடு தொடர்பு படுத்தியும் பார்க்க வேண்டும். அக்னி மூலையில் படிகள் வரலாம். அதே சமயம் அக்னி மூலையில் உட்பகுதி படிகள் வருகின்ற பொழுது அது எடை என்கிற நிகழ்வுக்கு சென்று விடும். அப்படி இருக்கிற வீடுகளில் பெண் குழந்தைகள் இருப்பதை தடை ஏற்படுத்தும். அதே போல ஆக்னேய வெட்டு என்பது கூட ஒரு கட்டிடம் வளர்ந்து அது பாரத்தை கொடுத்து விடும். அதேபோல அக்னி மூலை மாடியில் தண்ணீர் தொட்டிகளையும் அமைக்க கூடாது. அதுவும் பாரம் சார்ந்த நிகழ்வு அமைந்துவிடும். அதேபோல அக்னி மூலை என்பது கிழக்கோடு இணைந்து இருக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்ற காரணத்தால் அந்த மூலைக்கு மட்டும் ஒரு கூண்டு அமைப்பை ஏற்படுத்தி அதாவது படிகளுக்கு அல்லது அந்த மூலையில் மட்டும் ஒரு அறையை ஏற்படுத்தும் போது அது கிழக்கு பாரமாகத்தான் பார்க்கப்படும். அதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல கிழக்கும் தெற்கும் இணைந்த ஒரு மூலையில் அறைகளை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்படுகின்ற போது அது அக்னி மூடலாக பார்க்கப்படும். அதேபோல வீட்டின் கிழக்கு சுவரையும், கிழக்கு சுற்றுச்சுவரையும் இணைத்து படிகள் இருக்கும் அமைப்பாக கட்டிடம் கட்டக்கூடாது. அதுவும் அக்னி மூடலாக பார்க்கப்படும். அதேசமயம் அக்னி மூலையில் கழிவறைகள் இருந்தால் பெண்களின் உடலில் நோய் கூறுகள் உறுவாக்க துணை புரியும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒரு கட்டிடத்தை நிர்மானம் செய்ய வேண்டும்.
Just as we call the east side burden a fault in Vastu, sometimes the fire corner also becomes a burden. This burden should be seen in relation to the wind corner and the south corner. Steps can come in the fire corner. At the same time, when internal steps come in the fire corner, it will lead to the burden phenomenon. It will prevent the presence of girls in such houses. Similarly, the southeast cut can also cause a building to grow and give burden. Similarly, water tanks should not be installed on the floor of the fire corner. That too will create a burden-related phenomenon. Similarly, since the fire corner is considered to be associated with the east, if a cage structure is created for that corner only, i.e. for the steps or a room in that corner only, it will be considered an east burden. That too should be avoided. Similarly, rooms should not be created in a corner where the east and south meet. When that happens, it will be considered an agni muda. Similarly, a building should not be built with steps connecting the eastern wall of the house and the eastern perimeter wall. That too will be considered as a fire enclosure. On the other hand, if there are toilets in the fire corner, it will help in the formation of disease elements in the body of women. A building should be constructed keeping this in mind. ஈசானிய பாரம் வாஸ்து,ஈசானி மூலை (Eesaani moolai) ,ஈசான்ய மூலையில் என்ன வைக்கலாம்,
ஈசானிய மூலையில் சமையலறை,
ஈசான்ய மூலை வாஸ்து,
வடகிழக்கு மூலை வாஸ்து,