calls us to see Vastu
ஒருவர் வாஸ்து பார்க்க நம்மை அழைக்கின்றார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். அப்படி சொல்கின்ற பொழுது எனது பதில் என்பது உங்களுடைய தொழிற்சாலையை நான் பார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் அதனோடு ஒரு சூட்சுமம் இருக்கிறது. என்னதான் இந்த தொழிற்சாலை வாஸ்து விதிகளும் முறைகளுக்கு நாம் மாற்றினாலும் உண்மை நிலவரம் என்பது அவர் வசிக்கக்கூடிய வீட்டில் இருக்கிறது என்று சொல்வேன். அந்த வகையில் அவருடைய வீட்டையும் பார்த்து கொடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்த இடத்தில் ஒரு தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க அழைக்கிறார் என்று சொன்னால் தொழிற்சாலைக்காக மட்டும் பணம் வாங்க கூடாது. அவருடைய வீட்டுக்கு பார்ப்பதையும் சேர்த்து நீங்கள் பணத்தைச் சொல்லி, வீட்டை இலவசமாக பார்த்துக் கொடுக்க வேண்டும். ஏனென்று சொன்னால் வீட்டில் தான் வாஸ்து சார்ந்த வெற்றி என்பது மறைந்திருக்கிறது நீங்கள் தொழிற்சாலையை மட்டும் பார்த்துக் கொடுத்து வாஸ்துவில் வெற்றியை கொடுக்க முடியும் என்றால் நிச்சயம் கொடுக்க முடியாது. அது பலனை தராது. அது உங்களுக்கு தவறான பெயரை தான் கொடுக்கும். ஆகவே அவர்களுடைய வீட்டையும் பார்த்துக் கொடுத்து, வீட்டில் முதலில் மாற்றத்தை செய்ய சொல்ல வேண்டும். அதற்கு பிறகு தொழிற்சாலை தானாகவே வாஸ்து விதிமுறைக்கு மாறிவிடும் என்று சொல்லுவேன். இந்த இடத்தில் பணம் முக்கியம் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி தான் முக்கியம். இதை கவனத்தில் கொண்டு வாஸ்து பார்க்க வேண்டும் என்பது எனது உண்மையான வாஸ்து நிலை ஆகும்.
Someone calls us to see Vastu. When they call, they say they want to see Vastu for their factory. When they say that, my answer is that I will look after your factory. But there is a subtlety with that. No matter how much we change this factory to Vastu rules and regulations, I will say that the real situation is in the house where he lives. In that way, you should try to look after his house as well. If you say that you are calling us to see Vastu for a factory, you should not charge money only for the factory. You should also look after his house and look after the house for free. If you say that Vastu-related success is hidden in the house, if you can give success in Vastu by looking after only the factory, then you definitely cannot. It will not give results. It will only give you a bad name. Therefore, you should look after their house as well and ask them to make changes in the house first. After that, I will say that the factory will automatically change to Vastu rules. Money is not important here. Success in their life is important. My true Vastu position is to look at Vastu with this in mind.calls us to see Vastu,I wish to get the Vastu checked for my house,How to check Vastu direction?,
What are the 5 Vastu tips?,
How to know Vastu dosh in home?,
How to bring good luck in Vastu?,