Where to start with Vastu

Where to start with Vastu

ஒரு வாஸ்து சார்ந்த விசயத்தை எந்த இடத்தில் மாற்றம் செய்ய தொடங்க வேண்டும் என்று சொன்னால் ஒருவரின் வீற்றிருந்தே தான் தொடங்க வேண்டும் என்பேன்.ஒருவரின் வீடு வாஸ்து விதிகளுக்கு இருக்கிறதா? அதற்கேற்ற பலன்கள் நமக்கு நடக்கிறதா? என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டும். தாய் தந்தை மகன் மகள் உறவு வலிமையானது என்பதால், அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். பெரியோர்கள் சொல்லுகிற பழைய கதைகளை மறந்து விடக்கூடாது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சிறுவயது காலங்களில் எங்கு வளர்ந்தார்கள், எங்கு படித்தார்கள் என்பதை நிகழ்வாக மறந்து விடக்கூடாது. அதாவது தனது தந்தை தனது பாட்டி வீட்டில் வளர்ந்தாரா? அல்லது தனது தாய் மாமன் வீட்டில் வளர்ந்தாரா? அல்லது தன்னுடைய தாய், சித்தப்பா, பெரியப்பா வீட்டில் வளர்ந்தாரா?அல்லது அங்கு கொஞ்சகாலம் அங்கு இருந்தாரா? என்கிற நிகழ்வை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக குடும்ப உறுப்பினர்களின் நிலையை வாஸ்து வகையில் கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தார் போல் என்ன பலன்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒருவரின் வீட்டை மாற்றி அமைக்க வேண்டும். மனம் போன போக்கில் வாஸ்து மாற்றங்களும் செய்யக்கூடாது. சரியான முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும் எப்பொழுதுமே எந்த மாற்றமாக இருந்தாலும் வடக்கு கிழக்கு காலியிடங்கள் என்பது வேண்டும் . இதை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.மாற்றத்தை வடகிழக்கு பகுதியில் இருந்து தொடங்க வேண்டும்.

When it comes to where to start changing a Vastu-related matter, I would say that one should start from one’s own home. Does one’s home comply with Vastu rules? Are we getting the benefits that are due to it? We should take into consideration. Similarly, we should closely observe the activities of family members. Since the relationship between mother, father, son and daughter is strong, we should pay attention to their activities. We should not forget the old stories told by elders. That is, we should not forget where family members grew up and where they studied in their childhood. That is, did your father grow up in his grandmother’s house? Or did he grow up in his maternal uncle’s house? Or did he grow up in his mother, paternal uncle’s house? Or did he stay there for a while? We should take into account the events like this. Therefore, we should consider the Vastu status of the family members and decide what benefits we should get as per their merits and then remodel one’s home. Vastu changes should not be made on a whim. Changes should be made in the right manner. No matter what the change is, the North and East should always be vacant. This should be taken into consideration and implemented. The change should start from the northeast. வாஸ்து எங்கிருந்து தொடங்க வேண்டும்,Where to start with Vastu,To start with Vastu,Vastu Shastra Basics for Your Home,Which entrance is good for Vastu?,

How to arrange home as per Vastu?,

What are the steps to house Vastu?,

What are the basics of Vastu Shastra?,

Vastu consultant chennai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!