kitchen very important Vastu சமையலறை வாஸ்து
வாஸ்து சார்ந்த வகையில் சமையலறை மிக மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சமையலறை வழியாகத்தான் சரியான முறையில் உணவு சமைத்து உடலுக்கு கொடுத்து மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிற நிகழ்வை செய்கின்றது. ஆக அப்படிப்பட்ட சமையலறை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது நலம். அந்த வகையில் சமையலறைக்கு முதல் தரமான ஒரு இடம் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதி மட்டுமே.ஏன் என்று சொன்னால் இது சுக்கிரனோடு இணைந்த விஷயம். சூரியனோடு இணைந்த விஷயம் . இந்த இடத்தில் நெருப்பு தான் மனித வாழ்க்கையில் உயர்வான ஒரு நிலை. அப்படிப்பட்ட அந்த நெருப்பை அதன் பிரதான இடமான தென்கிழக்கு பகுதியில் தான் வைப்பது நலம். அந்த வகையில் வடக்கு நீளமாக இருக்கிற வீடுகளில் தென்கிழக்கு என்று முடிவு செய்யும் போது அது வேறொரு இடத்தில் இருக்கும். சதுரமான மனைகளில் தென்கிழக்கு சரியான இடத்தில் இருக்கும். இதே கிழக்கு நீளமான மனைகளின் தென்கிழக்கு என்பது சரியான இடத்தில் அமராது. ஆனால் நமது மக்கள் கிழக்கு நீளமாகவோ அல்லது, வடக்கு நீளமாகவோ இருக்கின்ற மனைகளில் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைத்து தவறான ஒரு தென்கிழக்கு பகுதிக்கு வராது கிழக்குப் பகுதிக்கு அல்லது, தெற்கு பகுதிக்கு வருகிற அமைப்பில் சமையலறையை அமைத்து விடுவார்கள். இதை கவனத்தில் கொண்டு ஒரு சமையல் அறையை அமைப்பது சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். ஆக தென்கிழக்கு என்று சொன்னார் 135 டிகிரிகள் கோணத்தில் இருக்க வேண்டும். அதில் முன்போ பின்போ 15 டிகிரி களுக்கு சென்று விடலாம் தவறு கிடையாது . ஆக இதை கவனத்தில் கொண்டு சமையல் அறையை அமைப்பது வாஸ்து வகையில் நல்லது. kitchen very important Vastu, சமையலறை வாஸ்து,தெற்கு பார்த்த வீடு சமையலறை,வடமேற்கு சமையல் அறை வாஸ்து,சமையல் அறை எப்படி இருக்க வேண்டும்,சமையலறை வாஸ்து அளவுகள்,
The kitchen plays a very important role in terms of Vastu. It is through the kitchen that food is cooked properly and given to the body and keeps people healthy. Therefore, it is good that such a kitchen is subject to the rules of Vastu. In that sense, if we say that the first place for the kitchen is the southeast part of a house. If we say why, this is a matter associated with Venus. It is a matter associated with the Sun. Fire in this place is a high position in human life. It is good to place such fire only in its main place, the southeast. In that sense, when we decide that southeast is in houses with a north-long direction, it will be in another place. Southeast is in the right place in square houses. Southeast is not in the right place in houses with the same east-long direction. But our people will set up a kitchen in the southeast part of houses with an east-long or north-long direction and not in the wrong southeast part and will set up the kitchen in the east or south part. I would say that it is very good to design a kitchen keeping this in mind. So, he said that it should be at an angle of 135 degrees, which means that it should be in the southeast. There is nothing wrong with going 15 degrees forward or backward. So, it is good to design a kitchen keeping this in mind, in terms of Vastu.