Vastu Visiting Hyderabad 3.1.2025

Vastu Visiting Hyderabad

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 3.1.2025 குரோதி வருடம் மார்கழி மாதம் 19 ந் தேதி. வெள்ளிக்கிழமை. இரவு 11.41 மணி வரை சதுர்த்தி பிறகு வ.பஞ்சமி திதி. இரவு 10.08 வரை அவிட்டம் பிறகு சதயம் நட்சத்திரம். யோகநாள் .

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm


Vastu_For_HomeChennai

Justanyvastuconsultant

vastu tips today

dailycalendartamil

Vastu_consultant_near_me

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVaastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து

ChennaiVastu

Vastu without remedy

Raviramanavasthuinternational

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

HosurVastu

Tirupur_Vastu


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

வாஸ்து விஷயத்தில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் என்று முடிவு செய்தால் பணம் கையில் இல்லை என்றாலும் கூட கடனை வாங்கியாவது அந்த மாற்றங்களை செய்து விட வேண்டும். ஏன் என்று சொன்னால் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்குமே சில காலங்கள் தான். ஆகவே சரியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தால், சரியான நேரத்தில், சரியான காலத்தில் அதை செய்து விட வேண்டும். எப்படி இந்த விஷயத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், ஆடி மாதம் தான் ஒரு விதை விதைக்க சரியான ஒரு காலம். அதனை விடுத்து புரட்டாசி மாதத்தில் நீங்கள் பயிர் செய்தால் அது சரியான விளைச்சலை கொடுக்குமா? என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று சொல்லுவேன். அது போல தான்வாஸ்து சாஸ்திர வகையில் கூட எடுத்து கொள்ள வேண்டும். ஆக கல்யாணம் செய்ய வேண்டும், ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் வாழ்க்கையில் காலம் மிக மிக முக்கியம். அந்தந்த பருவ காலத்தில்தான் அந்த செயலை செய்ய வேண்டும். அதுபோல நீங்கள் அந்த நேரத்தில் வாஸ்து மாற்றம் செய்து அந்த பயனை அறுவடை செய்ய வேண்டும். அதைவிட காலம் கடந்து செய்யும்போது அது வாஸ்து சீர்திருத்தம் கூட நமக்கு பெரிய அளவில் வேலை செய்யாது. பணி செய்யாது. Vastu Visiting Hyderabad,Top Vastu Shastra Consultants in Hyderabad ,Top Vastu Shastra Consultants For Residence in Hyderabad,Expert Vastu Service Hyderabad,


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!