Vastu in Malaysia Australia Europe Us America and Canada

Vastu in Malaysia Australia Europe Us America and Canada

இந்தியாவைத் தவிர, மலேசியா மற்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பியா மற்றும், அமெரிக்கா கனடா பகுதிகளில் வாஸ்து வகையில் வீடு வேண்டும் என்று நினைக்கிற மக்கள் அதாவது இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் வீடு வேண்டும் என்று நினைக்கிற மக்கள் ஒரு செயலை செய்ய வேண்டும். பெரிய அளவில் வீட்டிற்கு உள்ளாக வாஸ்து விஷயத்தை கொண்டு வருவது கடினம். ஏன் என்று சொன்னால் அந்த நாட்டின் கட்டடக்கலை அமைப்பு என்பது வேறு, நமது இந்திய நாட்டில் இருக்கிற கட்டிடக்கலை அமைப்பு என்பது வேறு,ஆக வாஸ்து தெரிந்தோ தெரியாமலோ ஓரளவுக்கு வீட்டின் உட்புற பகுதிகளை ஒரு 60% அளவு சரியாக வைத்திருப்பார்கள் நமது இந்தியாவில். ஆனால் வெளிநாடுகளில் அது இருக்காது ஆனால், அங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் சாலை எங்கு செல்கிறது, வீடு எந்த திசையை பார்த்திருக்கிறது, வீட்டின் சுற்றுப்புற நிலைகள் எப்படி இருக்கிறது என்பதனை பொறுத்துக் கொண்டு ஒரு வாஸ்து அமைப்பை உட்படுத்தும் போது முடிந்த அளவுக்கு வாஸ்து சாஸ்திரம் பொறுந்தி வரக்கூடிய ஒரு வீடாக அமைந்துவிடும். வீட்டின் உட்பட பகுதிகளில் பெரிய பாதிப்பை கொடுக்கிற நிகழ்வாக கழிவறையும் சமையலறையும் தான் அங்கே வேலை செய்கின்றது. அந்த விஷயத்தை நாம் ஓரளவுக்கு நமக்குள்ளாகவே மாற்றி வைக்கும் பொழுது ஒரு 80% அளவிற்கு வாஸ்து வெளிநாட்டு வீடுகளில் வந்து விடும் என்பது உண்மை. மிக முக்கியமாக இந்த விதி என்பது தனிப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயம் வெளிநாடுகளில் அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கும் பொழுது பெரிய அளவில் வாஸ்து விதிகளை கொண்டு வர முடியாது. இதை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளில் வீடுகளை வாங்குங்கள் என்று சொல்லுவேன்.

Apart from India, people who want to have a house according to Vastu in Malaysia, Australia, Europe, America and Canada, that is, people who have migrated from India who want to have a house, have to do something. It is difficult to bring Vastu into the house on a large scale. The reason is that the architectural system of that country is different, the architectural system in our country is different, so in our country, whether they know Vastu or not, they keep the interior of the house 60% correct. But in foreign countries, it is not like that, but there you have to pay attention to one thing. When you include a Vastu system depending on where the road goes, which direction the house faces, and what the surrounding conditions of the house are, it will be a house that can be supported by Vastu as much as possible. The toilet and kitchen are the areas that have the biggest impact on the interior of the house. It is true that when we change that thing to some extent within ourselves, Vastu will come to 80% in foreign houses. Most importantly, this rule applies only to private houses. At the same time, when buying apartments abroad, it is not possible to bring in a large number of Vastu rules. I would say to buy houses abroad with this in mind. Vastu in Malaysia Australia Europe Us America and Canada,How Vastu is Different in All the countries ?, #vastuexpert,Is Vastu applicable in Australia?,Is USA Vastu

Vastu in Malaysia Australia Europe Us America and Canada,How Vastu is Different in All the countries ?, #vastuexpert,Is Vastu applicable in Australia?,Is Vastu applicable in the USA?,Which facing house is good in the USA as per Vastu?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!