Vastu Consultant In Tambaram

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 35 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.35 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 25.12.2024 குரோதி வருடம் மார்கழி மாதம் 10 ந் தேதி. புதன்கிழமை. இரவு 10.31 மணி வரை தசமி பிறகு தே.ஏகாதசி திதி. மாலை 3.07 வரை சித்திரை பிறகு சுவாதி நட்சத்திரம். யோகநாள் .

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm


Vastu_For_HomeChennai

Justanyvastuconsultant

vastu tips today

dailycalendartamil

Vastu_consultant_near_me

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVaastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து

ChennaiVastu

Vastu without remedy

RaviramanavasthuIndernacional

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

HosurVastu

Tirupur_Vastu


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

Vastu should be perfect in kitchen related matters. A first-class kitchen can take over the southeastern kitchen. Next, the northwest part can be taken as the second kitchen. Even in the north-west, the direction of cooking the kitchen is to cook facing east. In some places, they are set up in apartment houses like they cook south, north or west. It is better for you to avoid such houses. At the same time, if you have the opportunity, you can set it like cooking facing east. Whether it is the room, whether it is in the north-west or the south-east, the place of cooking should be in the south-east of the room. There is no perfect kitchen when it comes to changing. The most perfect kitchen in Vastu is to cook towards the east. Be it an oven, an electric stove, an electric stove, or an oven-based stove. That is, even if it is a wood stove. They cook in many different ways. Our Indian culture is a culture associated with Vastu and a culture associated with Shastra. It is good to take care of it and set up a kitchen. People will not be in a position to keep cooking the question of what will happen if it is changed. It is good to keep this in mind while cooking.


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!