ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 35 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.35 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 24.12.2024 குரோதி வருடம் மார்கழி மாதம் 09 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 7.54 மணி வரை நவமி பிறகு தே.தசமி திதி. மதியம் 12.02 வரை அஸ்தம் பிறகு சித்திரை நட்சத்திரம். யோகநாள் . கரிநாள்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
Vastu_For_HomeChennai
Justanyvastuconsultant
vastu tips today
dailycalendartamil
Vastu_consultant_near_me
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVaastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
ChennaiVastu
Vastu without remedy
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
HosurVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
சமையலறை சார்ந்த விஷயங்களில் வாஸ்து வகையில் சரியாக இருக்க வேண்டும் . முதல் தரமான சமையலறை என்பது தென்கிழக்கு சமையலறையை எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக வடமேற்கு பகுதியை இரண்டாவது நிலையில் இருக்கிற சமையலறையாக எடுத்துக் கொள்ளலாம் . வட மேற்கில் இருந்தாலும் சரி சமையலறை சமைக்கின்ற திசை என்பது கிழக்கு பார்த்து சமைக்க வேண்டும் . ஒரு சில இடங்களில் தெற்கு பார்த்தோ, வடக்கு பார்த்தோ ஏன் மேற்கு பார்த்தோ சமைப்பது போல அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அமைத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட வீடுகளை நீங்கள் தவிர்த்துக் கொள்வது நலம். அதே சமயம் வாய்ப்பு இருந்தால் கிழக்கு பார்த்து சமைப்பது போல அமைத்துக் கொள்ளலாம். எந்த அறையாக இருந்தாலும் வட மேற்கு இருந்தாலும் சரி , தென்கிழக்கு இருந்தாலும் சரி அந்த சமையல் செய்கிற இடம் என்பது அந்த அறைக்கு தென்கிழக்கில் இருக்க வேண்டும். இது மாற்றி வரும் போது சரியான சமையலறை கிடையாது. வாஸ்து வகையில் மிகச் சரியான சமையலறை என்பது கிழக்கு நோக்கி சமையல் செய்வது மட்டுமே. அது அடுப்பாக இருந்தாலும் சரி மின்சாரத்தில் செய்கிற அடுப்பாக இருந்தாலும், மின்சாரத்தில் இருக்கிற அடுப்பாக இருந்தாலும் சரி நான் ஓவன் மெட்டீரியல் சார்ந்த அடுப்பாக இருந்தாலும் சரி. அதாவது விறகு அடுப்பாக இருந்தாலும் சரி. இப்படி பல விதமான முறைகளில் சமையல் செய்கிறார்கள். நம் இந்திய கலாச்சாரம் என்பது வாஸ்துவோடு இணைந்த கலாச்சாரம் சாஸ்திரத்தோடு இணைந்த கலாச்சாரம். அதை கவனித்து சமையலறை அமைப்பது நலம். மாற்றி அமைத்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு தொடர்ந்து சமைக்கிற நிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள். மாற்றி சமைக்கின்ற பொழுது இதை கவனத்தில் கொள்வது நலம்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995