doors on the Vastu வாஸ்து வழியில் வாசல்
வாஸ்து வழியில் வாசல்களை வைக்கின்ற பொழுது உச்சவாசல் என்று சொல்லக்கூடிய வடக்கு என்றால் கிழக்குட்டியும் கிழக்கு என்றால் வடக்கு வெட்டியும் மேற்கு என்றால் வடக்கு ஓட்டியும் தெற்கு என்றால் கிழக்கு வெட்டியும் வைக்கின்ற வாசல்கள் சிறந்ததா அல்லது புதன் வாசல் என்று சொல்லக்கூடிய நடுப்பாகத்தில் வைக்கின்ற வாசல் சிறந்ததா என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள் இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் நிறைய ஜோதிடம் சார்ந்த மக்கள் வாஸ்து சொல்கின்ற பொழுது ஒரு வீட்டிற்கு புதன் குரு ஆகிய பாகங்களில் வாசல்களை வைக்கலாம் அதேபோல வியாபார உணர்வுகளுக்கு சுக்கிரன் பாகத்தில் வைக்கலாம் என்று சொல்வார்கள் இந்த கருத்து என்பது முழுக்க முழுக்க தவறானது உச்சமென்று சொன்னாலே 9 பாகங்களாக பிரித்து முதல் பாகத்தில் வைக்கின்ற பொழுது 100% பலனையும் அதை எவ்வளவு நீங்கள் கிழக்கு என்றால் தெற்கோட்டி தள்ளிச் சென்று கொண்டிருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அது அதன் மதிப்பெண்கள் குறையும் எடுத்துக்காட்டாக 100 மார்க் மதிப்பெண்கள் கொடுக்கிறோம் என்று சொன்னால் வடகோட்டியிருக்கிற கிழக்கு பார்த்து வீட்டிற்கு வடகொட்டி இருக்கிற கதவு தள்ளிச் செல்லச் செல்ல மதிப்பெண் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நகருக்கும்பொழுது மதிப்பெண்களையும் கொஞ்சம் கொஞ்சமாக குறித்துக் கொள்வது தான் வாஸ்து வகையில் சரியானது ஆக புதன் வாசல் குரு வாசல் சுக்கிரன் வாசல் என்பது தவறான ஒரு பதிவு நவீன காலத்தில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
When you put the doors on the Vastu way, you can say that the north is the east, the east is the east, the north is the west, the north is the north, and the east is cut, or if the doors that can be called Mercury are the door, many people ask me the question. What is being said is that many people who are astrology say that when they say Vastu, they can put the doors in the parts of Mercury Guru for a house, similarly for business feelings, they say that this concept is completely wrong. The more you are in the east, the more you are pushing the south, for example, if you say that we are giving 100 marks marks, the score will be pushed slightly by the north facing east. Taking is correct in terms of Vastu, Mercury Vasal Guru Vasal Sukra Vasal is a wrong record in modern times it should not be accepted and cannot be accepted.