சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள்


சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள்:

நமது வீடு, ஆபீஸ் சார்ந்த அலுவலகம் எதுவாக இருந்தாலும் அதன் கட்டமைப்பு என்பது செவ்வகம் அல்லது, சதுர வடிவில் தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் வளர்ச்சி செல்வாக்கு, வருகின்ற மக்களின் அல்லது அங்கு இருக்கின்ற மக்களின் சமூகமான உறவுகள் நிலையாக நீடித்து இருக்கும். இந்த இடத்தில் சூரியன் பூமத்திய ரேகை பகுதியிலிருந்து வடக்கு நோக்கி செல்கின்ற தை மாதம் முதல் 6 மாதங்கள் அதாவது, ஜனவரி முதல் ஜூன் வரை உத்திராயண காலம் ஆகும். உத்தராயணம் என்று சொன்னால் வடக்கு என்று தமிழில் விளக்கம். அப்பொழுது சூரியனின் தாக்கம் வடக்கில் அதிகமாக இருக்கும். அந்த காலகட்டம் தான் கட்டிடம் தொடங்குவதற்கு மிகச்சிறந்த காலகட்டம். அதை கவனித்துக் கொண்டு வீட்டு வேலையை தொடங்குவது நலம். அதாவது கார்த்திகை மாசி வைகாசி மாதங்களில் வீட்டு வேலை தொடங்குவது சாலச் சிறந்தது.இதுவும் வாஸ்து வகையில் யோகத்தை கொடுக்கும். சின்ன சின்ன வாஸ்து ஆலோசனைகள்,

உங்கள் வீட்டிற்கு எளிய வாஸ்து குறிப்புகள்,சென்னை வாஸ்து ,வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து,வாஸ்து சாஸ்திரம் படிக்க ,

Small Vastu Tips:

Whatever our house or office is, its structure should be rectangular or square. Only then will the development influence of that place, the social relations of the people coming or the people living there remain stable. In this place, the period from the month of Thai, when the sun moves north from the equator to the 6 months, that is, from January to June, is the Uttarayana period. When we say Uttarayanam, it means the north in Tamil. Then the influence of the sun will be more in the north. That period is the best time to start building. It is good to start housework by taking care of it. That is, it is very good to start housework in the months of Karthigai and Vaikasi. This also gives yoga in terms of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!