Vastu advice for new home builders
வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:
கிழக்கும் தெற்கும் சேர்கிற ஒரு மூலை தான் அக்னி மூலை. அந்த மூலை ஒரு மனித வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்களா? அல்லது தவறான வாழ்க்கை வாழ்கிறார்களா? என்கிற விஷயத்தை வைத்து இருக்கிற மூலை. அந்த மூலையில் என்ன வரலாம்? என்ன வரக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். தென்கிழக்கு மூலையாக இருக்கக்கூடிய அந்த அக்னி மூலை, ஆக்னேய மூலையில் சமையலறை வரலாம். சமையலறைக்கு முதன்மையான இடம் இதுவே. அடுத்ததாக பூஜை அறையில் வரக்கூடிய இடமும் அதுதான். அதேபோல இரண்டாவதாக வரக்கூடாத நிகழ்வுகள் அக்னி மூலையில் என்று பார்க்கும் பொழுது குடும்பத் தலைவன் தலைவி படுக்கை அறை இருக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் வாரிசுகளின் படுக்கை அறை தாராளமாக இருக்கலாம். ஒரு சிலர் நெருப்பில் படுக்கிறார்கள் என்று சொல்வார்கள். இந்த கருத்து தவறான ஒரு கருத்தாக இருக்கலாம். பள்ளம் கிணறு ஆழ்துளை கிணறுகள் தென்கிழக்கு இருக்கக்கூடாது. கழிவுநீர் தொட்டிகள் இருக்கக்கூடாது. கார் போர்டிகோ தென் கிழக்கு சார்ந்த பகுதியில் இருக்கக்கூடாது குளியலறை கழிவறைகள் தென்கிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது. வேறு வழியில்லை இரண்டாவது ஆக வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் ஒரு 50% தவறு என்று தான். வெளி மூலையில் மூடப்பட்ட தூண்கள் போட்ட படிக்கட்டுகள் அந்த இடத்தில் இருக்க கூடாது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி, வடகிழக்கு சேராத தென்கிழக்கு பகுதியில் இருக்கக் கூடாது. ஆக அக்னி மூலையை கவனத்தோடு கவனித்து செயல்படும்போது வாஸ்து வகையில் நல்ல உதவி செய்கிற நிகழ்வாக இருக்கும்.
Vastu Advice for Home Buyers and New Home Builders:
Agni corner is a corner where east and south meet. Does that corner live a good life in a human life? Or living the wrong life? The corner where the subject is kept. What could come up in that corner? Let’s know what not to come. That Agni corner, which may be the South-East corner, the kitchen can come in the Agni corner. This is the prime location for the kitchen. It is also the place where you can come next in the pooja room. Similarly, the second undesirable events should not be in the bed room of the head of the family when it is seen in the Agni corner. Individually the bed room of heirs can be generous. Some people say that they are sleeping in the fire. This concept may be a false one. Pit well Bore wells should not be south east. There should be no cesspools. Car portico should not be in South East direction Bathroom toilets should not be in South East direction. Even if they say that there is no other way to keep it as the second, it is a 50% mistake. Staircases with covered pillars should not be located at the outer corner. Overhead water tank should not be located in south-east area not joining north-east. So when the Agni corner is carefully observed and acted upon, it will be a beneficial event in terms of Vastu. புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை,Vastu advice for new home builders,Simple Vastu Tips While Building Home,Vaastu Guide/Tips For House Construction,