சென்னை வாஸ்து ஆலோசகர் நாள்காட்டி

சென்னை வாஸ்து ஆலோசகர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.

தினசரி நாள்காட்டி 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி மாதம் 25ந் தேதி.  திங்கட்கிழமை.  மாலை 6.48 வரை தசமி பிறகு வ.ஏகாதசி திதி.இன்று காலை 9.27 வரை சதயம் பிறகு  பூரட்டாதி நட்சத்திரம். காலை 9.27 வரை யோகநாள் .

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

____________________
#Vastu_For_Home
#Justanyvastuconsultant
vastu tips today
#dailycalendartamil
Vastu_consultant_near_me
#என்அருகில்வாஸ்துஆலோசகர்
#Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:

கிழக்கும் தெற்கும் சேர்கிற ஒரு மூலை தான் அக்னி மூலை. அந்த மூலை ஒரு மனித வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்களா? அல்லது தவறான வாழ்க்கை வாழ்கிறார்களா? என்கிற விஷயத்தை வைத்து இருக்கிற மூலை. அந்த மூலையில் என்ன வரலாம்? என்ன வரக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். தென்கிழக்கு மூலையாக இருக்கக்கூடிய அந்த அக்னி மூலை, ஆக்னேய மூலையில் சமையலறை  வரலாம். சமையலறைக்கு முதன்மையான இடம் இதுவே. அடுத்ததாக பூஜை அறையில் வரக்கூடிய இடமும் அதுதான். அதேபோல இரண்டாவதாக வரக்கூடாத நிகழ்வுகள் அக்னி மூலையில் என்று பார்க்கும் பொழுது குடும்பத் தலைவன் தலைவி படுக்கை அறை இருக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் வாரிசுகளின் படுக்கை அறை தாராளமாக இருக்கலாம். ஒரு சிலர் நெருப்பில் படுக்கிறார்கள் என்று சொல்வார்கள். இந்த கருத்து தவறான ஒரு கருத்தாக இருக்கலாம். பள்ளம் கிணறு ஆழ்துளை கிணறுகள் தென்கிழக்கு இருக்கக்கூடாது. கழிவுநீர் தொட்டிகள் இருக்கக்கூடாது. கார் போர்டிகோ தென் கிழக்கு சார்ந்த பகுதியில் இருக்கக்கூடாது  குளியலறை கழிவறைகள் தென்கிழக்கு பகுதியில் இருக்கக்கூடாது. வேறு வழியில்லை இரண்டாவது ஆக வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் ஒரு 50% தவறு என்று தான். வெளி மூலையில் மூhttps://chennaivastu.com/டப்பட்ட தூண்கள் போட்ட படிக்கட்டுகள் அந்த இடத்தில் இருக்க கூடாது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி, வடகிழக்கு சேராத தென்கிழக்கு பகுதியில் இருக்கக் கூடாது. ஆக அக்னி மூலையை கவனத்தோடு கவனித்து செயல்படும்போது வாஸ்து வகையில் நல்ல உதவி செய்கிற நிகழ்வாக  இருக்கும். சென்னை வாஸ்து ஆலோசகர் ,சென்னையில் உள்ள முன்னணி வாஸ்து ஆலோசகர் , சென்னையில் வாஸ்து ஆலோசகர்,சென்னையில் உள்ள முன்னணி வாஸ்து ஆலோசகரிடம் ஆலோசனை,சிறந்த வாஸ்து ஆலோசகர் சென்னை,

______________________________

மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!