Vastu Consultant in Chettipalayam Coimbatore

Vastu Consultant in Chettipalayam Coimbatore

கோவை செட்டிபாளையம் வாஸ்து ஆலோசகர் :
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு  மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் இருக்கின்றது. குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவை நகரங்களில்  பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்து அந்த இடத்தின் நிலவியல் சார்ந்த ஒரு அமைப்பையும், மழை பெய்தால் தண்ணீர் எங்கே செல்லும் என்கிற ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியும், அதேபோல திசைகாட்டிக்கு உங்களின் இடம் இருக்கிறதா? ஆக அதனை திசைகாட்டி டிகிரிக்காக உங்களுடைய இடத்தை பொறுத்தி வைத்து மிகுந்த யோகத்தை செய்கிற அமைப்பாக மாற்றவும் எனது ஆலோசனை என்பது இருக்கின்றது . 
அந்த வகையில் கோயம்புத்தூர் செட்டிபாளையம் பகுதியில் புதிய வீடு சொந்தமாக வாங்கவும், அதில் அடுக்குமாடி  வீடுகளில் வாஸ்து வழியில் யோகத்தை கொடுக்கிற வீடாக தேர்ந்தெடுத்து கொடுக்கவும், ஆக அது எந்த வீடு என்பதை நீங்கள் வாங்குவதற்கு சுட்டிக்காட்டியும், தனிப்பட்ட முறையில்  வீடு இடம் ஏற்கனவே இருந்தால் அல்லது வீடு கட்டுவதாக இருந்தால், ஒரு இடம் வாங்குவதாக இருந்தால் அது சார்ந்த வாஸ்து ஆலோசனையும் நேரில் வந்து அந்த இடத்தை பார்வையிட்டு வாஸ்து ஆலோசனை வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை செட்டிபாளையம்

chennai-vastu-tips


பகுதியின் சுற்றுப்புற பகுதிகளான #ஈச்சனாரி #மதுக்கரை #சுந்தராபுரம் பகுதிகளில் இருந்து அழைத்தாலும் உங்கள் இடத்தில் வருகை புரிந்து வாஸ்து ஆலோசனை வழங்க முடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
வாஸ்து சார்ந்த விஷயத்தில்  பகுதிகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு வீடுகளை கட்டவும் ஏற்கனவே இருக்கிற வீடுகளை வாஸ்து முறையில் மாற்றம் செய்யவும், அதே பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கவும் அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வருகை புரிந்து ஆலோசனையை வழங்கவேன். அதேசமயம் ஒரு தொழிலில் சிரமப்படுகிறீர்கள் ஒரு வாழ்க்கையில் சிரமப்படுகிறீர்கள் ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைக்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து உங்களுடைய வீட்டை மாற்றம் செய்யும்பொழுது நிச்சயமாக நீங்கள் இருக்கிற பிரச்சினையில் இருந்து வெளியேற முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மனித வாழ்க்கையில் மனிதனை இயக்குவது  100 மதிப்பெண்கள் கொண்ட ஐந்து  விசயங்கள்.ஒன்று ஜாதகம்.இருபது மதிபெண்கள் இதனை மாற்றி வைக்க முடியாது. இரண்டு இறைவழிபாடு. இதற்கு இருபது மதிப்பெண்கள் இதனை மாற்ற முடியும்.மூன்று நமது நடவடிக்கை. இதற்கு இருபது மார்க் இதனையும் மாற்ற முடியும்.நான்கு நமது கர்மா. இதனை மாற்ற முடியாது.ஐந்து வாஸ்து. இதனையும் சேர்த்து மாற்றி வைத்து அறுபது மதிப்பெண்களை பெற்று வளமான வாழ்க்கை வாழ முடியும்.கோவை செட்டிபாளையம் வாஸ்து ஆலோசகர்,Vastu Consultant in Chettipalayam Coimbatore,Vastu Shastra Consultants in Kovaipudur, Vastu Consultant in Pollachi | ID,50+ Residential Land / Plots in Chettipalayam vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!