முன்னோர்கள் படம் எந்த திசை
முன்னோர்கள் படம் எந்த திசையில் மாட்ட வேண்டும்?
முன்னோர்_படங்கள், #வாஸ்து, #இறந்தவர்கள் படத்தை எந்த திசை நோக்கி வைப்பது, direction for #dead person, #photo #Jagannathan_Vastu, #Tirupur_Vastu, #CoimbatoreVastu, #என்அருகில்வாஸ்துஆலோசகர், #Vastu_Consultant_Tamilnadu, #vastuconsultantnearme ,#ChennaiVastu,
வாஸ்து வகையில் முன்னோர்களுடைய படங்களை எப்பொழுதுமே தெற்கிலிருந்து வடக்கு பார்த்து மாற்ற வேண்டும். தெற்கு என்பது பபிதுர் லோகம் எமன் திசை என்று கூறுகின்றோம். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இருக்க வேண்டும் நிறைய மக்கள் வடக்கு பார்த்து மாற்றி வைக்க வேண்டும் என்கிற ஒரு சில மக்கள் தவறான புரிந்து உணர்வில் சொல்லுகின்ற பொழுது, வடக்கு சுவரில் மாற்றி வைக்கின்றார்கள். இந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. அது சார்ந்த ஒரு ஒளிப்பதிவு