mezzanine floor vastu

mezzanine floor vastu

ஒரு தொழிற்சாலையில் ஒரு கட்டிடங்கள் கட்டுவது என்பது சரியான வாஸ்து முறையில் இருக்க வேண்டும். அதே சமயம் சரியான முறையில் நாங்கள் கட்டியிருகிறோம். சரியான முறையில் வாசல்களை வைத்து விட்டோம். சரியான முறையில் ஜன்னல்களை வைத்து விட்டோம் என்று இருப்பார்கள் நமது மக்கள். ஏன் ஒரு சுற்றுச்சுவரை கூட சரியான முறையில் ஒரு தொழிற்சாலைக்கு அமைத்துக் கொண்டோம் என்று இருக்கிற தொழிலதிபர்களும் தொழிற் சார்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் அவர்கள் செய்கிற தவறு தென்மேற்கு பகுதியில் உயரம் இருந்தால் நல்லது எடை இருந்தால் நல்லது அங்கு தான் முதலாளி நிர்வாக அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, mezzanine floor vastu என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரைத்தளத்தின் தொழிற்சாலை இயந்திரங்களையும் தரைத்தளத்தின் அந்த இடத்திற்கு மேல் பகுதியில் அலுவலகங்களை அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த இடம் ஒரு தாழ்த்தப்பட்ட தளம் அமைப்பில் குறைபாடு ஏற்பட்டு வாஸ்து ரீதியாக குற்றத்தை கொடுத்து விடும். ஆக அந்த இடத்தில் அந்த தவறுகளை எக்காரணம் கொண்டு செய்யக்கூடாது. அப்படி போடுகிற நிலை என்பது ஒரு தொழிற்சாலையில் இருக்கக் கூடாது என்று தான் சொல்லுவேன். அப்படி போட வேண்டும் என்று சொன்னால் ஒரு வாஸ்து விதிமுறையோடு வரைமுறையோடு போட்டுக் கொண்டால் தவறு கிடையாது. அதாவது எந்த சுவர்களை தொடுகிற அமைப்பு இல்லாமல் மற்றும் ர எடையை எங்கே வைக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் கொண்டு அமைத்துக் கொள்கின்ற போது அது யோகத்தை செய்யும். mezzanine floor vastu,Vaastu rules for ‘Mezzanine floors’,Mezzanine floor details,Lofts and mezzanine floors according to office Vastu,மெஸ்ஸானைன் மாடி கல் வாஸ்து,என் அருகில் உள்ள வாஸ்து ஆலோசகர்,மெஸ்ஸானைன் மாடிகள் வாஸ்து,மெஸ்ஸானைன் மாடி வடிவமைப்பு,மெஸ்ஸானைன் தளம் வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!