Vastu of wrong main door in the house
இல்லத்தில் தவறான தலைவாசல்கள் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு பகுதியாக இருக்கின்ற பொழுது வடக்கின் மேற்கு புறத்தில் வருவதும் தவறு,. கிழக்காக இருக்கின்ற பொழுது கிழக்கின் தெற்கு பகுதியில் வருவது தவறு. தெற்காக இருக்கின்ற பொழுது தெற்கின் மேற்கு பகுதியில் வருவது தவறு. மேற்காக இருக்கின்ற பொழுது மேற்கின் தெற்கு பகுதியில் வாசல்கள் வருவது தவறு. ஒரு வாசல்கள் ஒரு கட்டிடத்தை ஒரு இடத்தை ஒரு பிளஸ் என்கிற ஒரு கூட்டல் கணக்கில் நான்கு பாகமாக பிரித்து பாகத்தின் தெற்கு பகுதி கிழக்கு என்றால் தெற்கு பகுதியிலும், மேற்கு சார்ந்த தெற்கு பகுதியிலும், வடக்கென்றால் கிழக்கு பகுதியிலும், தெற்கென்றால் கிழக்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும் . வேறு எங்கு வந்தாலும் அது வாஸ்து வகையில் தவறுதான். புதன் வாசல் என்று சொல்வார்கள் புதன் வாசல் கூட ஒரு 50% தான் சரியானது ஐம்பது சதவீதம் தவறானது.
It is also wrong to come to the west side of the north when it is considered to be the wrong head door in the house. It is wrong to come to the south side of the east when it is in the east. It is wrong to come to the west of south when it is south. When it is in the west, it is wrong to have doors in the southern part of the west. A door divides a building into four parts by adding a space called a plus. The southern part of the part should come in the southern part if it is east, in the southern part if it is west, in the eastern part if north and in the eastern part if south. Anywhere else it is wrong in terms of Vastu. It is said that Mercury threshold is only 50% correct and 50% wrong. Vastu of wrong main door in the house,How to check Vastu for home entrance,Main door house entrance Vastu,Worst entrance as per Vastu,Main door opening direction,What should be placed in front of main door,Steps in front of main door Vastu,As per Vastu main door should be single or double,Wall in front of main door Vastu remedy,