staircase in a building according to Vastu

வாஸ்து படி ஒரு கட்டிடத்தில் படிகள் எங்கு வரக்கூடாது என்று பார்க்கின்ற பொழுது, எப்பொழுதுமே வடகிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் படிகள் வரக்கூடாது. அது உட்பகுதியாக இருந்தாலும் சரி, வெளிப்பகுதியாக இருந்தாலும் சரி, எந்த நான்கு மூலைகளிலும் படிக்கட்டுகள் வரக்கூடாது . அது உட்புற பகுதியாக இருந்தாலும் சரி அது வெளிப்புற பகுதியாக இருந்தாலும் சரி. உட்புற பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் ஒரு சில இடங்களில் வரலாம். அப்படி வருகின்ற பொழுது அந்த படி என்பது சீலிங் அமைப்பின் படி குற்றமில்லாது அமைக்க வேண்டும். அது ஒரு திறந்த அமைப்பு படியாக அமைகின்ற பொழுது அது ஒரு யோகத்தை செய்கிற படியாக இருக்கும். அதே போல ஒரு கட்டிடத்தில் பிரம்மஸ்தானத்தில் எக்காரணம் கொண்டும் படிக்கட்டுகள் என்பது வரக்கூடாது . அதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல வெளிப்புறப் பகுதியில் ஒரு படிக்கட்டுகள் அமைக்கின்ற பொழுது தூண்கள் கொண்ட அமைக்கின்ற அமைப்பில் அதுவும் வாஸ்துவின் ரீதியாக குற்றமாக பார்க்கப்படுகிறது. அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வடக்கு சுவருடன் கிழக்குச் சுவரை ஒட்டிய அமைப்பில் வருவதும் வாஸ்து ரீதியாக குற்றம். அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

According to Vastu, when looking at where steps should not come in a building, steps should never come in the north-east for any reason. Be it interior or exterior, stairs should not come in any four corners. Be it indoor or outdoor. Inland areas can be found in a few places in the south-west. When it comes to that, the step should be set up flawlessly according to the ceiling system. When it is an open system step it is a yoga step. Similarly, stairs should not come in Brahmasthanam in a building for any reason. That too should be taken into consideration. Similarly, when a staircase is constructed in the external area in a pillared structure, it is also viewed as an offense according to Vastu. That should also be taken into consideration. It is also an architectural offense to have the north wall adjacent to the east wall. That should also be taken into consideration.Staircase Vastu Shastra Tips,staircase in a building according to Vastu,External staircase direction as per Vastu,

Vastu for staircase inside house,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!