Vastu for Store Room ஸ்டோர் ரூம் வாஸ்து
ஸ்டோர் ரூம் வாஸ்து என்று சொல்லக்கூடிய, பொருள்களை வைக்கிற அறைகளுக்கு வாஸ்து: இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு உணவுப் பொருட்களுமே மருந்து வைத்து தான் வருகின்றது. ஒரு வருடம் கெடாமல் இருக்க வேண்டும் உணவு பொருட்கள் என்று சொன்னால் அதற்கு உரிய எதிர்மறை மருந்துகளை தான் வைத்து அந்த பொருளை பாதுகாக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் நீங்கள் ஒரு சுய சிந்தனை பெற்ற மனிதராக இருந்தால் ஒவ்வொரு பயிர்களும் அதாவது தட்டை பயிர், துவரை, பச்சை பயிறு சார்ந்த பயிர் வகைகளை வருடம் ஒருமுறை விளைகின்ற விளைச்சலாகும். ஆக அந்த பயிர்கள் விளைகின்ற காலகட்டம் அதன் அறுவடை காலகட்டம் என்ன என்பதை தெரிந்து கொண்டும், அதேபோல அரிசி இருக்கிறது என்று சொன்னால் மருந்து வைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் அதன் அறுவடை காலமாக இருக்கக்கூடிய மாதங்களில் நீங்கள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் அது கெட்டுப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. ஆக ஒரு காற்றோட்டமாக இருக்கின்ற ஒரு அறையில் தான் சீக்கிரத்தில் ஒரு பொருள் கேட்டு விடும். அது உணவுப் பொருள்கள் அது அரிசியாக அல்லது மற்ற பயிறு வகைகளாக மளிகை சாமன்களாக இருக்கலாம். ஆக அரிசி பருப்பு சேமிப்பு வைத்திருக்கிற மளிகை சாமான்களை சேமித்து வைத்திருக்கிற ஒரு அறை என்பது பெரிய அளவில் காற்று போகாத அமைப்பாக ஒரு ஈரப்பதம் புகாத அமைப்பாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அந்த வகையில் அந்த ஸ்டோர் ரூம் என்று சொல்லக்கூடிய அந்த அறையை ஒரு கட்டிடத்தில் சமையலறைக்கு அருகில் அருகாமையிலோ, படுக்கை அறைக்கு அருகாமையில் அமைத்துக் கொள்ளலாம் . அந்த ஸ்டோர் ரூம் என்கிற ஒரு விஷயம் தெற்கு சுவரிலும் மேற்கு சுவர் ஒட்டியும் வரலாம். வேறு எந்த திசைகளிலும், கிழக்கு சுவர்களை ஒட்டியும் ஸ்டோர் ரூம் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்படுத்துகின்ற பொழுது வாஸ்து ரீதியாக குற்றம்.
Store Room Vastu Vastu for Store Room Vastu: In today’s times every food item has medicine. If it is said that food products should not spoil for one year, they protect the product by using appropriate negative drugs. But in today’s time if you are a self-thinking person every crop i.e. flat crop, dura, green crop is a crop produced once a year. So knowing the harvest period of those crops, if you say that there is rice, you should preserve it without using medicine, if you buy it in bulk during the months when it is harvest time, there is no chance of it spoiling. So in a well-ventilated room, an object will soon be heard. It can be food items be it rice or other pulses like groceries. So a room where rice dal is stored is better to have a large air-tight structure and a moisture-proof structure. In that way, the room which can be called the store room can be set up near the kitchen or near the bed room in a building. A thing called a store room can come along the south wall and along the west wall. In any other direction, no store room arrangement should be made along the eastern walls. Doing so is a crime in terms of Vastu. Vastu for Store Room, ஸ்டோர் ரூம் வாஸ்து,ஸ்டோர் ரூமுக்கான வாஸ்து,ஸ்டோர் அறைக்கு வாஸ்து,Store room vastu in tamil,பொருள் வைக்கும் அறை வாஸ்து,வாஸ்துப்படி ஸ்டோர் ரூம் எங்கே,