Septic Tank Vastu கழிவுநீர் தொட்டி வாஸ்து

Septic Tank Vastu கழிவுநீர் தொட்டி வாஸ்து

செப்டிக் டேங்க் வாஸ்து கழிவுநீர் தொட்டி வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நாம் அன்றாடம் உடலில் இருந்து வெளியேறுகிற கழிவுகள் தான் குழாய் வழியாக ஒரு தொட்டியில் வந்து சேரும் . அந்த கழிவுகள் இன்றைய நவீன முறையில் அதன் தரம் தாழ்ந்து வேறு ஒரு பொருளாக உருமாற்றம் என்பது குப்பையாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு செப்டிக் டேங்க் என்பது ஒரு இடத்தில் எங்கு அமைக்கலாம் என்று பார்க்கின்ற பொழுது ஒரு இல்லத்தின் வடக்கு சார்ந்த பகுதியும், வடக்கு கொஞ்சமாக இணைத்துக் கொண்டு வடமேற்கு பகுதி வரை வளர்ந்து செல்கிற அமைப்பாக கழிவுநீர் தொட்டியை அமைத்துக் கொள்ளலாம். இல்லை என்று சொன்னால் மூன்று பாகமாக பிரித்து மேற்கு பாகத்தில் நடுப்பகுதியில் தொட்டி அமைத்துக் கொள்ளலாம்.எதிர்மறை செயல்களை கொடுக்கிற ஒரு நிகழ்வாக கழிவுநீர் தொட்டிக்கு செயல்படுகின்றது. ஆக அதை கவனத்தில் கொண்டு வாஸ்து திதியாக செயல்படுவது சரியானது .

Septic Tank Vastu When we look at the sewage tank Vastu, the waste that we leave from our body on a daily basis reaches a tank through a pipe.  In today’s modern way, those wastes are degraded and transformed into another material which becomes garbage.  When looking at where such a septic tank can be set up in a place, the north-facing part of a house can be connected and the sewage tank can be set up as a system that grows up to the north-west part.  If you say no, you can divide it into three parts and set up a tank in the middle of the western part. It acts as an event that gives negative effects to the sewage tank.  So it is correct to take it into consideration and act as Vastu Tithi. Septic Tank Vastu, கழிவுநீர் தொட்டி வாஸ்து, septic tank south-west vastu,

Septic tank Vastu direction,septic tank as per Vastu for east facing house,chennaivastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!