color of the house building in Vastu

color of the house building in Vastu

வாஸ்து வகையில் கட்டிடத்திற்கு வர்ணம் என்று சொல்ல கூடிய கலர். நிறங்கள் எப்படி என்று பார்க்கின்ற பொழுது, ஒரு கட்டிடத்தின் சுவரில் வர்ணங்களை அடிக்கின்ற பொழுது நல்ல ஒரு சந்தோஷமான மனநிலையை ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது . அந்த வகையில் ஒரு கட்டிடத்தில் வெளிப்பகுதி மற்றும் உள் அறைகளில் எந்த மாதிரி வர்ணங்களை அடைக்கலாம் என்பதை இந்த பதிவின் வழியாக வாஸ்து வகையில் தெரிந்து கொள்வோம். ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுவரில் முதல் தரமான வர்ணம் என்பது வெள்ளை நிறம். அதற்கு அடுத்த நிலையில் குறைந்த அளவில் இருக்கக்கூடிய அதாவது ஐவரி என்று சொல்லக்கூடிய நிறம் இதனைத் தான் உபயோகிக்க வேண்டும். வேறு எந்த விதமான நிறங்களையும் உபயோகிக்க கூடாது. ஒருவேளை உங்களுக்கு பிடித்த அமைப்பில் வேண்டும் என்று சொன்னால் பார்டர்களுக்கு அதாவது திட்டுக்களுக்கு மட்டும் பிடித்த வர்ணங்களை அடித்துக் கொள்ளலாம். உட்புற பகுதிகளில் சுவர்களில் வெள்ளை நிறங்களை அடிப்பது சாலச் சிறந்தது. அதேபோல  உட்புற பகுதிகளில் சுவர்களுக்கு வண்ணங்கள் இருக்கின்ற பொழுது வரவேற்பு அறையில் வெள்ளை அல்லது பச்சை அல்லது மஞ்சள் நிறங்களை உபயோகிக்கலாம். ஒரு வீட்டில் படுக்கையறையில் தென்மேற்கு சார்ந்த படிக்கையறைக்கு நீல நிறங்களை அடிக்கலாம். ஒரு இல்லத்தை தென்கிழக்கு சமையலறை பகுதிகளில் ஆரஞ்சு லைட் ஆரஞ்சு நிறங்களை அடிக்கலாம்.அல்லது லைட் கிரீன் நிறங்களை அடிக்கலாம். தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் சிவப்பு நிறத்தில் வர்ணங்களை அடிக்கலாம்.

Color can be said to be the color of the building in Vastu terms. It is not an exaggeration to say that when you see how colors are painted on the walls of a building, it gives everyone a good and happy mood. In this way, we will know what kind of colors can be used in the exterior and interior rooms of a building through this article in terms of Vastu. The first standard paint on the exterior wall of a building is white. Next to it, the color which is the lowest, i.e. ivory, should be used. Do not use any other colors. Maybe if you want it in your favorite texture, you can paint your favorite colors only for the borders. It is better to paint white colors on the walls in the interior areas. Similarly, when there are colors for the walls in the interior areas, white or green or yellow colors can be used in the reception room. Blue colors can be used for a south-west facing staircase in a bedroom at home. A home can be painted in light orange colors or light green colors in southeast kitchen areas. Red colors can be used in the southern and western areas. color of the house building in Vastu,Vastu color chart,Vastu Shastra colors for living room,

Vastu colours for home exterior,south-west colour vastu,Vastu colors for home,North wall colour as per Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!