சிங்கப்பெருமாள் கோயில் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் சார்ந்த ஏரியாக்களில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் என்பது ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஜிஎஸ்டி சாலையில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு நோக்கி செல்கின்ற செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கவும், மனம் போன போக்கில் எடுக்காமல் சரியான வாஸ்து இருக்கிற அடுக்குமாடி குடியிருப்பாக என்னால் தேர்ந்தெடுத்து கொடுக்க முடியும். அதேபோல ஒரு தனிப்பட்ட முறையில் இடத்தை வாங்குவதற்கும் அந்த இடத்தை வீடு கட்டுவதற்கும் வாஸ்து சார்ந்த ஆலோசனையை மிகச் சிறந்த முறையில் என்னால் கொடுக்க முடியும் என்பதையும் இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

Singapperumal Temple Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In my Vastu tour My Vastu consultation tour is four days every week in suburban areas of Chennai Chengalpattu Kanchipuram Tiruvallur district.  In that way, in Chengalpattu district, which is on GST road, going towards Chengalpattu, Singaperumal temple area and its surrounding areas, when people call me through my phone, I will come to your place and give vastu-related advice.  On the other hand, I can buy an apartment house in Singaperumal temple areas in Singaperumal temple areas, I can choose an apartment that has the right Vastu without taking it on a whim.  Also, through this post, I would also like to inform you that I can give Vastu advice in the best possible way for buying land and building a house on that land.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!