Chindathiripet Vaastu

சிந்தாதிரிபேட்டை வாஸ்து ஆலோசகர்:சிந்தாதிரிப்பேட்டை வாஸ்து நிறுவனர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார வணக்கம். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த மாவட்ட புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது.வாஸ்து வகையில் மாற்றமும் அல்லது பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய அமைப்பில் வீடு கட்டவும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கட்டவும், ஒரு இடமிருக்கிறது அந்த இடத்தில் வீடு கட்டவும் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய சிந்தாதிரிப்பேட்டை பகுதிக்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.  அந்த வகையில் சென்னையின் பிரதான பகுதியாக இருக்கக்கூடிய சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன்.

Chindathiripet Vaastu Consultant: Chindathiripet Vaastu Founder: Chennai Vastu Jaganathan Greetings to all Tamil natives.  In my vastu journey, I spend four days every week in the suburbs of Chennai, Chengalpattu, Kancheepuram, Thiruvallur district. Vastu-related changes or demolishing old houses and building a new structure in Chindathiripet area, there is a place to build a house at that place.  I declare that I will provide.   In that way, when people call me for Vastu-related advice in Chindathiripet area, which is the main part of Chennai, I will come to your place and give Vastu-related advice.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!