ராமாபுரம் வாஸ்து

ராமாபுரம் வாஸ்து ஆலோசகர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை ராமாபுரம் பகுதியில் சேர்ந்த மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து ஆலோசனை வழங்குவேன்.  ராமாபுரம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நீங்கள் வாங்கவும் ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு வீடு கட்டவும் ஏற்கனவே பழைய வீடு இருக்கிறது அந்த பழைய வீட்டை நீங்கள் வாங்க நினைக்கின்ற பொழுது அது சரியாக இருக்கிறதா? என்கிற ஒரு ஆலோசனையையும் என்னால் வழங்கப்படும். அந்த வகையில் ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்ற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து  இருப்பு நில இயல் சார்ந்த திசைகாட்டி வைத்து சரியான முறையில் வாஸ்து ஆலோசனை வழங்க முடியும்.

Ramapuram Vastu Consultant: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people from Ramapuram area of ​​Chennai call me, I will come to your place and give Vastu advice.   If you want to buy an apartment in Ramapuram area and build a private house there is already an old house is it right when you are thinking of buying that old house?  I will also give you a suggestion.  That way, when people call me for Vaastu advice in Ramapuram and its surrounding areas, I can come to your place and provide Vaastu advice in a proper way with the available geological compass.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!