Saint Thomas Mount Vastu

பரங்கிமலை வாஸ்து நிபுணர்: செயின் தாமஸ் மவுண்ட் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை பரங்கிமலை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பரங்கி மலையின் சுற்றுப்புற பகுதிகள் அதாவது செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதியில் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்று அழைக்கின்ற பொழுது ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு வீடுகளை வாங்கவும், அந்த பகுதியில் ஏற்கனவே இருக்கிற வீடுகளில் ஒரு சில வாஸ்து மாற்றங்கள் செய்து கொடுக்கவும் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வருகை புரிந்து வாஸ்து ஆலோசனை வழங்குவேன். அதே சமயம் செயின் தாமஸ் மவுண்ட் பகுதியில் ஏதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க  நினைத்தாலும், நீங்கள் அழைக்கின்ற பொழுது மிகச்சிறந்த யோகத்தை கொடுக்கிற அடுக்கு மாடி குடியிருப்பாக உங்களுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க முடியும்.

Saint Thomas Mount Vastu

Parangimalai Vastu Expert: Saint Thomas Mount Vastu Expert: Chennai Vastu Jeganathan’s heartfelt greetings to all Tamil natives.  People who may be in Parangimalai area of Chennai, the surrounding areas of Parangi Hill i.e. St. Thomas Mount, may be calling for Vastu related advice when calling me to buy a house personally and make some Vastu changes in the existing houses in that area.  I will visit and give Vastu advice.  At the same time, even if you are looking to buy an apartment in Mount St. Thomas, you can choose the apartment that offers the best yoga when you call.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!