Kovoor Vastu Consultant

Movie vastu Consultant

Kovoor Vastu

#கோவூர்வாஸ்து #KovoorVastu கோவூர் வாஸ்துநிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு  சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்து அந்த இடத்தின் நிலவியல் சார்ந்த ஒரு அமைப்பையும், மழை பெய்தால் தண்ணீர் எங்கே செல்லும் என்கிற ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியும், அதேபோல திசைகாட்டிக்கு உங்களின் இடம் இருக்கிறதா? ஆக அதனை திசைகாட்டி டிகிரிக்காக உங்களுடைய இடத்தை பொறுத்தி வைத்து மிகுந்த யோகத்தை செய்கிற அமைப்பாக மாற்றவும் எனது ஆலோசனை என்பது இருக்கின்றது  அந்த வகையில் கோவூர் பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடுகளை சொந்தமாக வாங்கவும், அதில் அடுக்குமாடி  வீடுகள் 20 எண்ணிக்கை இருக்கிறது  என்று சொன்னால் , அதில் நான்கு ஐந்து  வீடுகள் மட்டுமே நல்ல யோகத்தை கொடுக்கிற வாஸ்து வழியில் யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். ஆக அது எந்த வீடு என்பதை நீங்கள் வாங்குவதற்கு சுட்டிக்காட்டியும், தனிப்பட்ட முறையில் ஒரு வீடு வாங்குவதாக இருந்தால் அல்லது, வீடு கட்டுவதாக இருந்தால், ஒரு இடம் வாங்குவதாக இருந்தால் அது சார்ந்த வாஸ்து ஆலோசனையும் நேரில் வந்து அந்த இடத்தை பார்வையிட்டு வாஸ்து ஆலோசனை வழங்குவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Kovoor Vastu Consultant: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In my Vastu journey people would call me for Vastu advice from all areas which seem to belong to four districts of Chennai Chengalpattu Kanchipuram Thiruvallur.  I would like to inform you that I will come to your place and give Vastu advice when you call.  Do you have a place for your compass to come to your place and have a map of the topography of the place and point out where the water will go if it rains?  So my advice is to make it a system that does a lot of yoga with respect to your location for the compass degrees. In that way, buy apartment houses in Kovur area. If you say that there are 20 apartment houses, only four or five of them will be houses that give yoga in Vastu way which gives good yoga.  So I would like to point out which house it is for you to buy, and if you are buying a house personally or if you are building a house, if you are buying a place, I will visit the place and give Vastu advice.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!