Velachery Vastu Consultant வேளச்சேரி வாஸ்து

Velachery Vastu Consultant வேளச்சேரி வாஸ்து ஆலோசகர்

வேளச்சேரி வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனை வகையில் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கிற மக்கள் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற பொழுது எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை சொல்லுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். வேளச்சேரி பகுதியில் புதிதாக வீட்டுமனை வாங்க வேண்டும் என்கிற மக்களும், வீட்டு மனை வில்லாக்கள் சார்ந்த வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைக்கிற மக்களும், அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்க வேண்டும் என்று நினைக்கிற மக்களும் எனது தொலைபேசி வழியாக அழைக்கும் பொழுது மிகச் சரியான முறையில் யோகத்தை கொடுக்கிற ஒரு இல்லத்தை, ஒரு வீட்டை அபார்மெண்ட் வீடுகளை வாஸ்து வகையில் பலம் பொருந்திய அமைப்பாக யோகத்தை கொடுக்கிற வீடுகளை வாஸ்து வகையில் அமைத்துக் கொடுப்பேன் என்பதனை இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஒருவேளை நேரில் வர வேண்டாம் என்று நினைத்தாலும் கூட அவசர வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்களும் வேளச்சேரி பக்கத்தில் இருக்கிற மக்கள் ஆன்லைன் மூலமாகவும் எனது வாஸ்து ஆலோசனை எடுத்துக் கொள்ளலாம் நன்றி வணக்கம்.

Velachery Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In terms of Vastu consultation, I inform you that when people in Velachery area of Chennai want Vastu consultation, I will come to your place and give Vastu consultation when they call on my phone.  People who want to buy a new house in Velachery area, people who want to buy houses based on house plots, villas, and people who want to buy apartment houses call on my phone.  Through this registration, I am informing that I will arrange the given houses according to Vastu.  Even if you don’t want to come in person, people who want urgent Vastu consultation and people in Velachery side can also take my Vastu consultation online. Thank you. Hello. Velachery Vastu Consultant, வேளச்சேரி வாஸ்து ஆலோசகர்,Top Vastu Shastra Consultants in Velachery,வாஸ்து ஆலோசகர் வேளச்சேரி,Velachery Vastu Consultant, வேளச்சேரி வாஸ்து,Top Vastu Shastra Consultants in Velacheri, சென்னையில் வாஸ்து ஆலோசகர்,Vastu Consultant in Velachery, Vastu Shastra in Velachery, Best Vastu Consultant in Velachery, Vastu Expert in Velachery,Popular Vastu Shastra Consultants in Velachery Main Road Velacheri, Chennai. வாஸ்து நிபுணர் ஆலோசகர் , Kazhipattur vastu consultant, காஜிப்பட்டூர் வாஸ்து நிபுணர் ஆலோசகர்.#வேளச்சேரி வாஸ்து #Velachery Vastu chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!