சோழிங்கநல்லூர் வாஸ்து Sholinganallur Vastu

சோழிங்கநல்லூர் வாஸ்து ஆலோசகர் Sholinganallur Vastu

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சோளிங்கநல்லூர் வாஸ்து நிபுணர்: சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கக்கூடிய, தென் சென்னை சார்ந்த, மகாபலிபுரம் ரோட்டில் இருக்கக்கூடிய, ராஜீவ் காந்தி சாலையில் இருக்கக்கூடிய சோளிங்கநல்லூர் சார்ந்த சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை தொடர்பு கொள்ளும் பொழுது, எனது தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை சொல்வேன் என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். புதிதாக வீடு கட்ட, பழைய வீடுகளை இடித்து புதிதாக கட்ட, முதல் தளத்தில் மாடி அமைக்க, இரண்டாம் தரத்தில் கட்டிடம் கட்ட, வாஸ்து தவறுகளை சீர்திருத்தம் செய்ய என்னை அழைக்கின்ற பொழுது சரியான முறையில் மாற்றம் செய்து தருவேன். மேலும் புதிய அபார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும், சரியான முறையில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து முறையை கொண்டு வரவும், தவறாக இருக்கிற அடுக்கு மாடி குடியிருப்புகளில் பெரிய அளவில் உடைத்தும் திருத்தியும் வாஸ்து ஆலோசனை சொல்ல முடியாது. அப்படி இருக்கின்ற இடங்களில் கபோர்டு அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்ற மக்களில் மாற்றங்களை கொடுத்து , ஒரு சில இடங்களில் வீடுகளை மாறச் சொல்லியும் , சரியான வீட்டிற்கு ஒரு வாடகை கொடுத்து மாறி கொள்ளவும் போன்ற ஆலோசனைகளை சொல்கிற நிகழ்வை அபார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து ஆலோசனை வழங்குகின்றேன் . ஆகவே சோழிங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் மக்கள் என்னை அழைக்கும் போது உங்களிடத்திற்கு வர வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

சோழிங்கநல்லூர் (Sholinganallur) இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.

Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  Solinganallur Vastu Expert: When people contact me for Vaastu consultation in surrounding areas which may be on Chennai OMR Road, South Chennai, Mahabalipuram Road, Rajiv Gandhi Road, etc.  I will inform you through the post.  When I am called to build a new house, demolish old houses and build a new one, build a floor on the first floor, build a building on the second level, reform Vastu mistakes, I will make changes in the right way.  Also Vastu advice cannot be given to buy new apartment houses, to bring Vastu system in apartment houses properly, to do extensive demolition and repair in faulty flats.  In such places, I provide vastu consultation in apartment houses by giving changes to the people who have set up the cupboard system, asking them to change houses in a few places, giving a rent to the right house and giving them advice.  So I would like to inform the people of Choshinganallur and its surrounding areas that they should come to you when they invite me.  Thank you and hello. Vastu Consultant in Sholinganallurவாஸ்து நிபுணர் பள்ளிக்கரணை மடிப்பாக்கம் சோழிங்கநல்லூர் காரப்பாக்கம், Vastu Shastra Consultants,சோழிங்கநல்லூர் வாஸ்து ஆலோசகர், Sholinganallur Vastu, Vastu Shastra Consultants in Sholinganallur,Sholinganallur வாஸ்து பள்ளிக்கரணை சென்னை, சோழிங்கநல்லூர் வாஸ்து,Sholinganallur Vastu, Pallikaranai Vastu , Perumbakkam Vastu Specialist, Crompet Vastu, Pallavaram Vastu, Tiruverkkadu Vastu. Expert, Ambattur Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!