Medavakkam vastu மேடவாக்கம் வாஸ்து

Medavakkam vastu மேடவாக்கம் வாஸ்து

மேடவாக்கம் வாஸ்து ஆலோசகர்: சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். தாம்பரம் கிழக்கு பகுதியில் இருக்கக்கூடிய மேடவாக்கம் பகுதியில் வாஸ்து ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு குறிப்பாக, மேடவாக்கம் சார்ந்த சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும் பாக்கம் அதே போல திருவான்சேரி சேலையூர் வேங்கம்பாக்கம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் தொலைபேசி வழியாக அழைக்கும் பொழுது, உங்களிடத்திற்கு வந்து நீங்கள் கட்டுகிற வீட்டிற்கு, ஏற்கனவே இருக்கிற இல்லத்திற்கு அல்லது, முதல் தரத்தில், இரண்டாம் தளத்தில் புதிதாக வீடு கட்டுகின்ற போது வாஸ்து ஆலோசனை சொல்லி நல்ல முறையில் அற்புதமான யோகத்தை கொடுக்கிற வீடாக மாற்றி வைக்க முடியும் என்பதனை இந்த பதிவு வழியாக தெரிவித்து கொள்கின்றேன். நான் 1995 காலகட்டத்தில் இருந்து வாஸ்து என்கிற விஷயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன். 2010 காலகட்டத்தில் இருந்து தொழில்முறை வாஸ்து நிபுணராக மாறி கடந்த எட்டு வருடங்களாக சென்னை நகரத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று நாட்களில் இருக்கின்ற ஒரு நிலைக்கு இருந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் இந்த பதிவில் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் சரியான முறையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்க, தனிப்பட்ட வீடுகளை கட்ட என்னை வாஸ்து சார்ந்த ஆலோசனைக்கு அலைக்கும்போது மிகுந்த யோகத்தை செய்கிற வீடாக உங்களுக்கு நல்ல ஒரு வாஸ்து வரைபடத்தையும் நல்ல அப்பார்ட்மெண்ட் வீடுகளையும் உங்களுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.

Vastu Consultant in Medavakkam, Chennai – List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Medavakkam.மேடவாக்கம் வாஸ்து / Medavakkam Vastu / Vastu Shastra Consultants in Medavakkam .3 bhk a brand new resediential flats in medavakkam. Medavakkam Vastu Consultant: Heartfelt regards from Chennai Vastu Jaganathan. When people call for Vaastu consultation in Medavakkam area which can be in Tambaram East, it is a big blessing to your place especially in Medavakkam surrounding areas as well as Thiruvanseri Selaiyur Vengampakkam surrounding areas when people call via phone, they come to you for the house you are building, for the existing house or, Through this post, I would like to inform you that while constructing a new house on the first floor and second floor, it can be converted into a house that gives wonderful yoga in a good way by consulting Vastu. I have been researching Vastu since 1995. In this post, I would like to inform you that I have become a professional Vastu expert since 2010 and have been in Chennai for two to three days every week for the past eight years. Also, I would like to inform you that I can choose a good Vastu map and good apartment houses for you as a house that does a lot of yoga when you visit me for Vastu advice to buy apartment houses and build private houses.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!