முதுகுத்தண்டு பிரச்சினை வாஸ்து Vastu is a spinal problem

முதுகுத்தண்டு பிரச்சினை வாஸ்து Vastu is a spinal problem

ஒரு இல்லத்தில் வசிக்கிற மக்களுக்கு எல் 3 எல் 4 L 5 எலும்பு முதுகுத்தண்டு பிரச்சனை இருக்கிறது என்று சொன்னாலே அது தென்மேற்கு வாஸ்து குற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு குழந்தை பிறக்கவில்லை, ஒரு தொழிற்சாலை இயங்கவில்லை, ஒரு இல்லத்தில் ஒரு மலட்டு பசு இருக்கிறது, பலரின் பொருள் இருக்கிறது என்று சொன்னாலே அந்த இடத்தில் நைருதி வாஸ்து குற்றங்கள் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வாஸ்து குற்றங்கள் இருந்தால் அது தென்மேற்கு சார்ந்த குற்றங்களாக இருந்தால் ஆண்களுக்கு முதுகு தண்டுவட பிரச்சினை ஏற்படும்.தென் மேற்கு தெற்கு குற்றங்கள் இருந்தால் பெண்களுக்கு தண்டுவடத்தில் பிரச்சினை ஏற்படும் . அதனை தெரிந்து கொண்டு வாஸ்து சரி பார்ப்பது நல்லது. அதே சமயம் ஒரு தொழில் பெரிய அளவில் சிறப்பாக செய்ய முடியவில்லை, ஒரு இல்லத்தில் இருக்கும் ஆண் சார்ந்த மனிதனுக்கு ஆண்மை இல்லை என்று சொன்னால் தென்மேற்கு குற்றம் என எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை உடனடியாக வாஸ்து சீர்திருத்தம் சரி செய்யும் போது தான் அதிலிருந்து வெளியேற முடியும். ஒரு வண்டி அல்லது வாகனம் சைக்கிள் எதுவாக இருந்தாலும்  இயங்காமல் இருக்கிறது என்று சொன்னாலே அவர்களுடைய தொழிற்சாலையிலும் பிரச்சனைகள் இருக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக முதலில் ஓடாத அந்த வண்டியை ஓட வைக்க வேண்டும். இதற்கு காரணம் என்ன என்று சொன்னால் ஒரு வீடு என்பதும், ஒரு நிலம் என்பதும், ஒரு வாகனம் என்பதும் , ஒருவருக்கு தாயார் என்பதும் ஒரே இடத்தில் இருக்கிற விஷயம். ஆக இந்த நான்கு விஷயங்களில் ஒருவருக்கு எதிர்மறை பலன்கள் நடக்கிறது என்று சொன்னாலே தென்மேற்கு வாஸ்துவை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

If people living in a house have L3 L 4 L 5 bone spine problem, it should be taken as a southwest Vastu crime. If we say that a child is not born, a factory is not running, there is a sterile cow in a house, there is a thing for many people, we must understand that there are crimes of Nairuti Vastu. If there are crimes, women will have spinal problems. Knowing that, it is better to check the Vastu. At the same time, a business could not be done well, and if a man in a house has no masculinity, it should be taken as a south-west crime. It can be exited only when Vastu reform is corrected. If a vehicle or a vehicle is not working, it must be taken that there will be problems in their factory as well. So the car that did not run first should be made to run. The reason for this is that a house, a land, a vehicle, and a mother to someone are the same thing. So if you say that one of these four things has negative results, you should pay close attention to the southwest Vastu.முதுகுத்தண்டு பிரச்சினை வாஸ்து, Vastu is a spinal problem,Vastu Remedy for Curing Bone Spine Problems,Spinal Cord -the Critical Axis Line ,முதுகு தண்டுவட பிரச்சனை தீர ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!