ஜோதிடம் பார்பவர்களின் வீடு வாஸ்து

ஈசானியம் நைருதி என்பது ஆண்களுக்குரிய இடமாகவும், அக்னி மற்றும் வாயு என்பது பெண்களுக்குள்ள இடமாகவும் பார்க்கப்படுகிறது. கிழக்கு மேற்கு சூரியன்.மேலும் சூரியன் என்பது ஆண். பூமி என்பது பெண். இந்த பூமியில் பெண்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று சொன்னால் சூரியனின் தாக்கத்தை குறைக்க வேண்டும். ஆண் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று சொன்னால் சூரியனின் தாக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். எவ்வளவு ஒரு இல்லத்திற்குசூரிய ஒளி வரலாம் எவ்வளவு வரக்கூடாது என்கிற நிலையை கொடுக்கிற விஷயம் தான் வாஸ்து.. ஒரு பெண்ணின் ஆதிக்கம், ஒரு பெண் குறி சொல்கிற, ஜோசியம் பாக்குற குரலி  வித்தை செய்கிறார்கள், பிளாக் மேஜிக் செய்கிற வேலையை செய்கிறார்கள் என்று சொன்னால் அந்த இடத்தில் ஆணின் தன்மை குறைந்து இருக்கிறது என்று அர்த்தம். ஆக கிழக்கு மூடப்படும் பொழுது மேற்கூறிய நிகழ்வுகள் நடக்கிற இடமாக இருக்கும். அதே சமயம் மன நோயால் பாதிக்கப்படுகிற, கவுன்சிலிங் எடுத்துக் கொள்கிற மனிதர்கள் அங்கு இருப்பார்கள். கிழக்கு தெரிந்தால் மட்டுமே அதில் இருந்து விடுபட முடியும். ஒரு ஜோதிடம் சொல்கிற, குறி சொல்கிற இடத்திற்கு சென்று நான் கிழக்கு திறந்து வையுங்கள் என்று சொன்னால் அந்த தொழிலை விட்டு அவர்கள் சென்று விடுவார்கள். ஆக வாஸ்து பார்ப்பது என்பது கவனத்தோடு பார்ப்பது நலம் என்று சொல்லுவேன்.

Isaniyam Nairuti is seen as a place for men and Agni and Vayu as the place of women. East West Sun. Also Sun is male. Earth is a woman. If you say that women should live happily on this earth, the influence of the sun should be reduced. If a man is to live happily, he should increase the influence of the sun. Vastu is the thing that gives the position of how much sunlight can come to a house. So when the East is closed, the above events will be the place where the above events take place. At the same time, there will be people suffering from mental illness and taking counseling. You can get rid of it only if you know the East. If I go to the place where an astrology tells you and tell you to keep the east open, they will leave that business and leave. So I would say that seeing Vastu is good to watch carefully.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!