தென்கிழக்கு அக்னி வாஸ்து South East Agni Vastu

தென்கிழக்கு அக்னி வாஸ்து South East Agni Vastu

தென்கிழக்கு அக்னி இல்லாமல் போவது, அதாவது தெற்கு திசையும் கிழக்கு திசையும் இணைகிற ஒரு பகுதியில் மூலை மட்டும் இல்லாமல் குறுக்காக இடம் இருக்கிறது என்று சொன்னால் அது அக்னி கட் ஆன இடமாக பார்க்கப்படும். இந்த மாதிரி இருக்கக்கூடிய இடங்களில் மருத்துவ நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நோய் கூறுகளை கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோய் அது மார்பக புற்றுநோயை கொடுக்கிற வலது பக்க மார்பகத்தில் புற்று நோய் கொடுக்கிற நிகழ்வை ஒரு சில இடங்களில் கொடுத்து விடும். எந்த நேரத்திலும் ஒரு இல்லத்தில் அக்னி கட் ஆக இருக்கக் கூடாது. ரத்தம் என்பது இல்லாது போகும்பொழுது ரத்த சோகை நோயை கொடுத்து விடும். மேலும் அந்த இடத்தில் புற்றுநோய் என்கிற ஒரு விஷயத்தை பூஞ்சை காளான் நிகழ்வை கொடுக்கப்படும். அதே சமயம் எது நோயை உண்டாக்குகிறதோ அதுவே அதற்கு தீர்வாக முடியும் என்கிற வகையில் லேசர் கதிரியக்கம் நெருப்பு சார்ந்த வெப்ப சிகிச்சை கதிரியக்க சிகிச்சை கொண்ட செயல்கள் எல்லாமே தென்கிழக்கு சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.தென் கிழக்கு சரியான வாஸ்து விதிகளை காலத்தை கொண்டு செய்தால் மட்டுமே நோய் தாக்குதல் இருந்து விடுபட முடியும்.

If the south-east goes without Agni, i.e. in an area where the south direction and the east direction meet, there is a diagonal space instead of just a corner, then it is seen as a place where Agni is cut.  Where this pattern exists, it can give disease elements that cannot be controlled clinically.  In that way the cancer gives the event of giving cancer in the right breast which gives breast cancer in a few places.  Agni should not be cut in a house at any time.  When blood is absent, it causes anemia.  And in that place a thing called cancer will be given an antifungal event.  At the same time, whatever causes the disease can be cured, laser radiation, fire-based heat therapy, radiation therapy, all the activities are seen as South-East related. Only if South East correct Vaastu rules are followed in time, the disease can get rid of the attack. தென்கிழக்கு அக்னி வாஸ்து, South East Agni Vastu,தென்கிழக்கு மூலை வாஸ்து,South East Corner Vastu Remedies,ஆக்நேய வாஸ்து,அக்னி மூலை வாஸ்து,சமையல் அறை வாஸ்து,தென்கிழக்கு மூலை எது?,தென்கிழக்கு திசை எது?,அக்னி மூலை எந்த திசை?,What is the south east agneya disha?,Which direction is Agni in Vastu?,What is the Vastu Shastra of South East?,How to remove south east Vastu dosh?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!