புற்றுநோய் தீர்வு வாஸ்து Cancer Remedies Vastu

புற்றுநோய் தீர்வு வாஸ்து Cancer Remedies Vastu

வயிறு சார்ந்த ஒரு புற்று நோயின் பாதிப்பு, வயிறு சார்ந்த ஒரு நோய்க் கூறுகள், வயிறு கோளாறுகள், தீவிர இருமல் சார்ந்த பிரச்சனை, மனம் சார்ந்த வியாதி, மஞ்சள் காமாலை, ரத்த சோகை, பித்தப்பையில் கல், பித்தப்பை அடைப்பு, தீவிர சர்க்கரை நோய் இப்படி ஒரு மனிதனை தாக்குகிற நோயாக இருக்கும் பொழுது சர்க்கரை நோய் என்பது இன்று அனைத்து மக்களுக்கும் இந்தியாவில் வசிக்கிற இந்திய மக்களுக்கு இருக்கின்றது. இருந்தாலும் தீவிர சக்கர நோய் என்பது தினமும் இன்ஜெக்ஷன் போட்டுக் கொள்கிற ஒரு நிலை அல்லது, இளம் வயதில் நீரிழிவு நோய் வருவது இதனைத் தான் நாம் தீவிர சக்கர நோய் என்கிறோம். ஆக இந்த பாதிப்புகள் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு வாஸ்து தவறு இருந்தால்,மேற்கூறிய இல்லத்தில் வசிக்கும் பொழுது குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அந்த நிகழ்வை கொடுக்கும். இதனை தெரிந்து கொண்டு நாம் சரி செய்யும் பொழுது அந்த நோயிலிருந்து வெளியேற முடியும். சர்க்கரை நோய் மட்டும் கிடையாது மற்ற நோய் தாக்கத்தில் இருந்தும் வெளிவர முடியும்.

Stomach related cancer, stomach related diseases, stomach disorders, severe cough related problem, mental illness, anemia, gallstones, gallbladder blockage, severe diabetes is a disease that affects a person, diabetes is for all people today. It is for Indian people living in India. However, serious wheel disease is a condition in which we undergo daily injections or diabetes at a young age, which is what we call a serious wheel disease. So if the south-east Vastu is wrong in a house, these effects will give that event to the girl especially when living in the above mentioned house. Knowing this, when we fix it, we can get out of that disease. Not only diabetes but also other diseases can also come out. புற்றுநோய் தீர்வு வாஸ்து ,Cancer Remedies Vastu,புற்றுநோய்க்கான வாஸ்து வைத்தியம்,புற்றுநோய் பற்றிய ஒரு வழக்கு ஆய்வு., #வாஸ்து, #வாஸ்து சாஸ்திரம்,Vastu Remedies for Cancer Care,How can Vastu help in the recovery of a cancer patient,Looking Relief In Cancer: Astrology & Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!