இல்லத்தில் திரு நங்கைகள் வாஸ்து Thirunangaigal Vastu
ஒரு இல்லத்தில் திரு நங்கைகள் என்று சொல்லக்கூடிய ஒரு மக்கள் அவர்களாகவே உருவாக்குகிறார்களா? என்று சொல்வது என்பது மிக மிக தவறு. எதுவுமே நம்ம கையில் இல்லை என்று நாம் சொன்னாலும் கூட நாம் வசிக்கிற இல்லம் தான் அந்த ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது என்று கூட நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் . அந்த வகையில் ஒரு திருநங்கை உருவாகுவதற்கு காரணமான குற்றங்கள் என்ன என்று நாம் தெரிந்து கொள்வோம். திருநங்கை என்று சொல்லும் பொழுது தென்கிழக்கு சார்ந்த திசையில் அக்னி மூலையில் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு எதிர்மறை குத்து வந்து மோதினால் அதன் கூடவே , உச்ச வாசல் என்று சொல்லக்கூடிய வடகிழக்கு பகுதியில் ஒரு நல்ல ஒரு பாசிட்டிவ்வான வாசல் இருக்கிற இல்லங்களில் மக்கள் உருவாக்கி விடுவார்கள். அதே இடத்தில் வெட்டு குத்து ரகளை போலீஸ் கேஸ் போன்ற பிரச்சனைகள் அந்த இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் காலங்காலமாக பகையாக இரண்டு இல்லங்களுக்கும், இரண்டு குடும்பங்களுக்குள் இருந்த இடத்தில் இருக்கிற நிகழ்வு இருந்தால் எதிர் பாலின திருநங்கை என்கிற மக்கள் உருவாக மாட்டார்கள். இல்லை என்றால் அந்த இடத்தில் எதிர்பாலின மூன்றாம் நிலை பாலின மக்கள் உருவாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும் .
திருநங்கைகள் எங்கு உருவாகுவார்கள் என்று பார்க்கும் பொழுது , ஒரு இல்லம் இந்த அமைப்பில் இருந்தாலும் அந்த இடத்தில் திருநங்கைகள் உருவாகக்கூடிய ஒரு சூழ்நிலையை கொடுக்கும். எப்படி என்று சொன்னால் கிழக்கு வடக்கு சார்ந்த வடகிழக்கு குத்து ஒன்றும், தென்கிழக்கு சார்ந்த தெற்கு குத்தும் ஒன்றும், தென்மேற்கு சார்ந்த மேற்கு குத்து ஒன்றும், தென்கிழக்கு சார்ந்த கிழக்கு அதாவது இரண்டு நல்ல தெருக்குத்துகளும் இரண்டு தவறான தெருக்குத்துகளும் இருக்கக்கூடிய இடங்களில் பெண் அழித்தன்மை உருவாக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் அந்த இடம் கொடுத்து விடும். இந்த இடத்தில் மேலும் வட கிழக்கு கிழக்கு குத்தும், வடமேற்கு வடக்கு குத்தும், வடகிழக்கு கிழக்கு குத்தும், வடமேற்கு மேற்கு குத்தும், தென்மேற்கு தெற்கு குத்தும் இருக்கக்கூடிய இடங்களில் ஆண் எதிர்நிலை மக்கள் உருவாக்கி விடுவார்கள்.ஆதாவது திருநம்பி உருவாகிவிடுவார்கள்.ஒருசில இடத்தில் எதிர்ப்பு நிலை மக்கள் உறுவாகாது , அந்த இடத்தில் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு சூழ்நிலையை கொடுக்கும்.ஆக ஒரு இல்லத்தை வாஸ்து வகையில் சரி செய்து கொள்வது நலம் .
Do they create a group of people who can call themselves Mr. Nangai in a home? To say that is very, very wrong. Even if we say that nothing is in our hands, we should also take it that the house we live in holds that one secret. In that way we will know what are the crimes that lead to the creation of a transsexual. If a negative punch comes from the east side of the Agni corner in the south-east direction when it is said to be transsexual, people will build houses with a good and positive door in the north-east which can be called the supreme door. If it is said that there are problems like cutting and stabbing police cases in the same place, if there is an incident in a place where there has been enmity between two houses and two families for ages, there will not be any transgender people. If not, there will be a situation where opposite sex tertiary sex people will be formed in that place.
When looking at where transsexuals will develop, a home in this setting will provide an environment where transsexuals can develop. In other words, if there is a north-east corner of east north, a south corner of southeast corner, a west corner of south-west corner, and an east corner of south-east ie two good street corners and two bad street corners, the place will create a situation where female destruction can be created. In this place, where there are North East East Point, North West North Point, Northeast East Point, North West West Point, South West Point, male will form opposite population. That is, Thirunambi will be formed. In a few places, opposition population will not be formed, at that place it will give women the condition of ovum damage. So it is good to fix a house according to Vastu. ‘#திருநங்கை‘கள் உருவாக #வாஸ்து காரணமா? இல்லத்தில் திரு நங்கைகள் வாஸ்து ,’#திருநங்கை’கள் உருவாக #வாஸ்து காரணமா?,Chennaivastu – ‘#திருநங்கை’கள் உருவாக #வாஸ்து,Transgender vastu mistake, Transgender blessings Tips,திருநங்கை வாழ்க்கை வரலாறு,திருநங்கை என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்,அரவாணிகள் எப்படி இருப்பார்கள்,किन्नर का आशीर्वाद किस दिन लेना चाहिए,किन्नर टोटके,किन्नर के पैर छूने से क्या होता है,