Road hit Vastu தெருகுத்து வாஸ்து

Road hit Vastu தெருகுத்து வாஸ்து

தெருகுத்து வாஸ்து : ஒரு இல்லத்தில் தென்மேற்கு எதிர்மறை குத்தாக வரும் பொழுது அந்த இல்லத்தின் மூன்றாவது வாரிசுவின் மேல் பாதிப்பை கொடுக்கும். அவர்களுடைய இல்லற வாழ்க்கையையும் பாதிக்கிற ஒரு சூழ்நிலையை கொடுக்கும். அதே சமயம் அவர்கள் எதிர்மறை நிகழ்வோடு தாம்பத்திய உறவு என்கிற விஷயத்தை வைத்திருப்பார்கள். இயற்கையான தாம்பத்தியம் என்பது வேறு, எதிர்மறை தாம்பத்தியம் என்பது வேறு. தென்மேற்கு மேற்கு குத்து அந்த வேலைகளை செய்யும் என்று சொல்வேன் . தொழில் என்று சொன்னாலே அதை இனப்பெருக்க தொழிலா? பணப்பெருக்க தொழிலா என்று வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த இடத்தில் மூன்றாவது நபர் என்று சொல்லக்கூடிய மனிதர் பிறப்பில் மூன்றாவது நபரா? வாழ்க்கையில் பிறப்பில் நான்காவது, நடப்பு கணக்கில் மூன்றாவது நபராக இருந்தாலும் பாதிப்பை கொடுக்கிற வீடாக இருக்கும்.  ஒரு இல்லத்தில் மூன்றாவது நபர் பாதிக்கப்படும் போது நிச்சயமாக மேற்கு திசையை கவனிக்க வேண்டும்.பெண்களுக்கு பாதிப்பு போது வடக்கு திசையை கவனிக்க வேண்டும். அந்த இல்லத்தின் இரண்டாவது குழந்தை பாதிக்கப்படும் போது கிழக்கு திசையை கவனிக்க வேண்டும் . ஒரு கிழக்கு மூடப்பட்ட வீட்டில் தான் லெஸ்பியன் ஆண்களும், ஒரு வடக்கு மூடப்பட்ட வீட்டில் தான் ஹோமோ செக்ஸ் பெண்களும் உருவாக்குகின்றன chennai vastu

Road hit Vastu

When South West is a negative dot in a house, it will affect the third successor of that house. It gives a situation that affects their home life as well. At the same time they have a relationship with negative events. A natural mhttps://chennaivastu.com/ent, a negative marriage is different. I would say the south-west west punch will do the job. If you say business, is it business to breed? There is no need to distinguish whether it is a money raising business. Is the man who can be said to be third person in this place third person by birth? In life the fourth person at birth and the third person in current account will be the house that gives influence. When the third person in a house is afflicted, the west direction should be observed. When women are afflicted, the north direction should be observed. When the second child of that house is afflicted then east direction should be observed. An east closed house is made by lesbian men and a north closed house by homosexual women. Road hit Vastu தெருகுத்து வாஸ்து,West road hit Vastu,North road hit Vastu,South east road hit Vastu,North East road hit Vastu,South road hit Vastu,East road hit vastu ,South west road hit Vastu,North west road hit Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!