chennai vastu tips

chennai vastu tips

மனித வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் மனித வாழ்க்கையில் இனப்பெருக்கம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு இரண்டாவது இடத்தில் பணப்பெருக்கு இருக்கிறது. இனப்பெருக்கம் இருந்தால் மட்டுமே பணப்பெருக்கம் என்கிற விஷயம் வேண்டும். ஏன் என்று சொன்னால் அகம் புறம் என்று நாம் வந்து பிரித்துப் பார்த்தாலும் கூட இரண்டுமே வடகிழக்கில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த வகையில் ஒரு மனிதனுக்கு இனப்பெருக்கம் என்ற குழந்தை செல்வங்களும் பணப்பெருக்கம் என்ற பொருளாதார வலிமையும் பெருக வேண்டும் என்று சொன்னால் இந்த விதி மிக மிக முக்கியம். வடகிழக்கு என்பது ஜீரோ நிலையிலும் , வடமேற்கு என்பது ஒன்று என்கிற உயர்ந்த நிலையிலும், அதற்குப் பிறகு  தென்கிழக்கு என்பது இரண்டு என்கிற உயர்ந்த நிலையிலும், தென்மேற்கு என்பது மூன்று என்கிற உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். தென்மேற்கில் தண்ணீர் விழுந்தால் நேராக வட கிழக்கு ஓடி வர வேண்டும். ஆனால் வடமேற்கு செல்லாமல் தென்கிழக்கு தண்ணீர் வந்து வடகிழக்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால்  0123 என்று இல்லாமல், ஜீரோ ஒன்  டூ ஓன் என்கிற நிலைக்கு ஒரு இல்லம் சென்று விடும்.

We see a thing called Vastu to live well in human life. In that sense reproduction is at the forefront of human life. Second is inflation. There is inflation only if there is reproduction. If we say why, even if we come and separate it into inner and outer, both start from the northeast. This rule is very important if we say that a man should increase in child wealth i.e. procreation and economic power i.e. inflation. North East should be at zero level, North West should be at high level of one, after that South East should be at high level of two and Southwest should be at high level of three. If the water falls in the south-west, it should flow straight north-east. But the water coming from the southeast should not go to the northeast without going to the northwest. If that happens, instead of 0123, a house will go to zero one to one. chennai vastu tips,சென்னையில் சிறந்த 10 வாஸ்து ஆலோசகர்கள்,Chennai Vastu – Best Vastu Consultant,chennaivastu, degree vastu chennai science,poorviga house Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!