five acre site where a vastu house

five acre site where a vastu house ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு வாஸ்து வீடு

ஒரு ஐந்து ஏக்கர் இடம் இருக்கிறது என்னை போல இருக்கிற ஒரு வாஸ்து நிபுணர் எந்த இடத்தில் ஒரு கட்டிடம் அமைக்கலாம் என்று  எல்லோருமே சொல்வார்கள். தென்மேற்கில் தான் கட்ட வேண்டும் என்பார்கள். ஆனால் அந்த இடத்தில் உயர்ந்த மரங்களை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் பொழுது, எங்கு கட்டலாம் என்கிற ஒரு கேள்வி வரும். அப்படி கேள்வி வரும் பொழுது சரியான ஒரு முடிவை நாம் அங்கு கொடுக்க வேண்டும் . அந்த வகையில் தான் கட்ட வேண்டும் என்று சொல்லக்கூடாது  ஏன் என்று சொன்னால் தென்மேற்கு என்பது சாலைக்கு பின்புறத்திலும் ஒரு பாதுகாப்பு சூழ்நிலைக்கு இல்லாத இடமாக இருக்கும் என்று வாடிக்கையாளர் சொல்வார். அந்த இடத்தில் நாம் சுதாரித்துக் கொண்டு சரியான முறையில் அமைக்க வேண்டும் . அந்த வகையில் ஒரு நான்கு ஏக்கர் இருக்கிறது என்று சொன்னால் அந்த நான்கு ஏக்கர் பூமியை  நான்காக பிரித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட  தென்மேற்கு பாகத்தில் வடகிழக்கு பாகத்தில் அந்த இல்லத்தை அமைக்கும் பொழுது ஒரு சரியான முடிவாக இருக்கும் . அதே சமயம் அந்த இடத்திற்கு பாதைகளை வடக்குசாலையாக இருந்தால் வடகிழக்கில் உள்ளே நுழைந்து மேற்குச் சென்று தெற்கு வடக்கு ஈசானிய குத்து வருவது போல இல்லத்தை அமைக்க வேண்டும். அதே சமயம் கிழக்கு சாலையாக இருக்கிறது என்று சொன்னால் வட கிழக்கு கிழக்கிலிருந்து உள்ளே சென்று வடக்கு குத்தாக உள்ளே நுழைய வேண்டும். தெற்கு சாலைகளுக்கும் மேற்கு சாலைகளுக்கும் இந்த விதியை உட்படுத்த வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. இல்லத்தை தென்மேற்கு பகுதியிலேயே கட்டிக் கொள்ளலாம் தாராளமாக.

Everyone would say that there is a five acre site where a vastu expert like me can construct a building. They say it should be built in the southwest. But when they say that they have tall trees in that place, a question arises as to where to build. When such a question comes, we have to give a correct decision there. It should not be said that it should be built in that way because the client will say that the south-west is behind the road and is not a safe place. At that place we have to find out and set it up properly. In that way, if you say that there is a four acre land, that four acre land should be divided into four. It will be a correct decision when the house is placed in the north-east part in such a south-west part. At the same time, if the route to the place is from the north, enter the house from the north-east, then go west and set up the house as if it were coming from the south-northeast. At the same time, if it is said that it is the eastern road, then one should enter from the north-east east and enter through the north entrance. There is no need to apply this rule for southern roads and western roads. The house can be built in the south-west side.five acre site where a vastu house,ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு வாஸ்து வீடு,ஐந்து பேர் குடியிருக்க வீடு,வாஸ்து படி வீடு வாங்க,விவசாய நிலத்திற்கான வாஸ்து ,chennaivastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!